ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்தவன் நான் தொலைந்தவன்

5 posters

Go down

தொலைந்தவன் நான் தொலைந்தவன் Empty தொலைந்தவன் நான் தொலைந்தவன்

Post by கரூர் கவியன்பன் Mon Sep 24, 2012 6:54 pm


வனத்தில் தொலைந்தவன்
நான் வனத்தில் தொலைந்தவன்

எங்கெங்கோ சுற்றித்திரியும் காற்றாக
கடலினில் மூழ்கிய முத்தாக
தாயின் முந்தானைக்குள் மறையும் குழந்தையாக
சிறு பிள்ளையில் மாங்காய் திருடிய கள்வனாக
தொலைந்தவன்
நான் தொலைந்தவன்

அப்பாவின் கம்பீரத்தில் தொலைந்தவன்
அம்மாவின் அன்புக்குள் தொலைந்தவன்
தங்கையின் கண் சிமிட்டலில் தொலைந்தவன்
தம்பியின் பக்க பலத்தில் தொலைந்தவன்

பள்ளிக் காலத்தில் தமிழாசிரியரின் தமிழில்
கல்லூரியின் வாசல் வெளியில்
கணினியின் இளநிலை பட்டப் படிப்பில்
கல்வியியல் கல்லூரியில் மாணவனாக

தொலைந்தவன் நான் தொலைந்தவன்

நண்பனின் கண்ணீர் துளியில் தொலைந்தவன்
தோழியின் புன்னகையில் தொலைந்தவன்
படிப்பினை முடித்தப்பின் வீட்டிலேயே தொலைந்தவன்
காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவில் தொலைந்தவன்
அதற்காக சிறிதளவில் இப்போது புத்தகத்திலே தொலைந்தவன்

தொலைந்தவன் நான் தொலைந்தவன்

சிறிதளவில் கவித்துவம் தெரிந்தப்பின் கவிதையில் தொலைந்தவன்
ஈகரையைப் பார்த்தப்பின் கவிதை வானவெளியில் தொலைந்தவன்
இந்த இரவு பூமியின் மடியில் தொலைந்தவன்

இப்பொழுது...
என்னை நானே இந்தப் பூமி வனத்தில் தேடுகிறேன்

இனி..
நீங்கள் தரும் அன்பு மழையில் தொலைய வந்திருப்பவன்
உங்கள் நண்பன்
கரூர் கவியன்பன்.










































கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தொலைந்தவன் நான் தொலைந்தவன் Empty Re: தொலைந்தவன் நான் தொலைந்தவன்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 7:14 pm

இங்க ஙந்திட்டீங்க இல்ல, இனிமேங் தொலையவே மாட்டீங்க. நாங்களும் உங்கள தொலைய விட மாட்டோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தொலைந்தவன் நான் தொலைந்தவன் Empty Re: தொலைந்தவன் நான் தொலைந்தவன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:28 pm

தொலைந்தீர் தொலைந்தீர் தொடர்ந்தே தொலைந்தீர்
தொலையா திடமீ கரை

வாழ்த்துகள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தொலைந்தவன் நான் தொலைந்தவன் Empty Re: தொலைந்தவன் நான் தொலைந்தவன்

Post by யினியவன் Mon Sep 24, 2012 10:25 pm

இங்கு தொலைய தொலைய
தொல்லைகள் அகலும்...

நன்று உங்கள் தொலைந்த கவிதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொலைந்தவன் நான் தொலைந்தவன் Empty Re: தொலைந்தவன் நான் தொலைந்தவன்

Post by தா.கமலக்கண்ணன் Tue Sep 25, 2012 11:27 am

நீங்கள் தொலைந்தீர் ஈகரை உங்களை கண்டுபிடிதிருகிறது......
தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

தொலைந்தவன் நான் தொலைந்தவன் Empty Re: தொலைந்தவன் நான் தொலைந்தவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum