Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிப்பவர்களுக்கு மட்டும்!
+8
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
ராஜா
ரா.ரா3275
சிவா
ஆரூரன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குளிப்பவர்களுக்கு மட்டும்!
# வெந்நீரில் குளிப்பதாக இருந்தால், காலிலிருந்து ஆரம்பித்துக் கிரமமாக உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கடைசியாகத்தான் தலைக்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள சூடு தலைக்கேறி வெந்நீரின் சூட்டை ஏற்கத் தலை தயாராகிவிடும். திடீரென்று தலையில் வெந்நீரை விட்டுக்கொண்டால், தலையில் கொதிப்பு, சரீரத்துக்கு அசதி, கண்ணிருட்டல் முதலியவை ஏற்படும். தலைக்கு ஊற்றிக் கொள்வதற்காகத் தனியே வெந்நீரை ஊற்றி வைத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது.
# குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
# நீர்த்தேக்கங்களிலோ, நதிகளிலோ குளிப்பதாக இருந்தால் தண்ணீரில் இறங்கிய உடனேயே அதிக நேரம் தாமதியாமல் ஒரு முழுக்குப் போட வேண்டும். பிறகு தண்ணீரில் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பாதகமில்லை. இந்த இரு முறைகளும் மூளைக்கு களைப்பு, பலவீனம் உண்டாகாமல் உடலுக்கு குளியலில் ஏற்படும் பூரண சுகத்தையும் தரும்.
("இயற்கை தரும் இன மருந்துகள்' என்ற நூலிலிருந்து)
# குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
# நீர்த்தேக்கங்களிலோ, நதிகளிலோ குளிப்பதாக இருந்தால் தண்ணீரில் இறங்கிய உடனேயே அதிக நேரம் தாமதியாமல் ஒரு முழுக்குப் போட வேண்டும். பிறகு தண்ணீரில் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பாதகமில்லை. இந்த இரு முறைகளும் மூளைக்கு களைப்பு, பலவீனம் உண்டாகாமல் உடலுக்கு குளியலில் ஏற்படும் பூரண சுகத்தையும் தரும்.
("இயற்கை தரும் இன மருந்துகள்' என்ற நூலிலிருந்து)
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
ஆரூரன் wrote:
குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள் தான் தல , அவரும் ஒரு நூலில் இருந்து தான் எடுத்து பதிந்திருக்கிறார். நீங்கள் எப்படி குளிக்கிரீன்களோ அது போலவே தொடருங்கள்.சிவா wrote:நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!ஆரூரன் wrote:குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நானும் குளிர்ந்த நீரானால் காலில் இருந்து தலை என்ற முறையில் தான் குளிப்பேன், இத்தனை வருடமும் நன்றாக தான் இருக்கிறேன்.
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
ஆமாமா நீங்க எப்பவும் தண்ணியில மிதக்கற ஆளு - நான் அப்படி இல்லேன்னா உங்களுக்கு கஷ்டமாதான இருக்கும்.ரா.ரா3275 wrote:
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இத்தன வருஷத்தில எத்தன முறை குளித்திருப்பீங்க?ராஜா wrote:இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள் தான் தல , அவரும் ஒரு நூலில் இருந்து தான் எடுத்து பதிந்திருக்கிறார். நீங்கள் எப்படி குளிக்கிரீன்களோ அது போலவே தொடருங்கள்.சிவா wrote:நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!ஆரூரன் wrote:குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நானும் குளிர்ந்த நீரானால் காலில் இருந்து தலை என்ற முறையில் தான் குளிப்பேன், இத்தனை வருடமும் நன்றாக தான் இருக்கிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
யினியவன் wrote:ஆமாமா நீங்க எப்பவும் தண்ணியில மிதக்கற ஆளு - நான் அப்படி இல்லேன்னா உங்களுக்கு கஷ்டமாதான இருக்கும்.ரா.ரா3275 wrote:
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
அண்ணா...'பார்' அறிந்த ரகசியத்தைப் போட்டு உடைக்கலாமா இப்படி?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
பார் அறிந்த ரகசியந்தானே ஊரரிந்தா என்னான்னு சொல்லிபுட்டேன்.
இதெல்லாம் நிதானத்தில இருக்கறப்ப நீங்க சொல்லி இருக்கனும்ல.
இதெல்லாம் நிதானத்தில இருக்கறப்ப நீங்க சொல்லி இருக்கனும்ல.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
அப்ப எங்களுக்கு இது இல்லையா? குளிப்பவர்களுக்கு மட்டம்தான் இது ஞாயமில்ல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!
மிகவும் நல்ல கருத்துசிவா wrote:நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!ஆரூரன் wrote:
குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» நீ மட்டும்
» நட்புக்கு மரணமில்லை
» +18.....மட்டும்
» நீ மட்டும்...
» நீ மட்டும்
» நட்புக்கு மரணமில்லை
» +18.....மட்டும்
» நீ மட்டும்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum