புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயும்....?! - Page 3 Poll_c10நீயும்....?! - Page 3 Poll_m10நீயும்....?! - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
நீயும்....?! - Page 3 Poll_c10நீயும்....?! - Page 3 Poll_m10நீயும்....?! - Page 3 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
நீயும்....?! - Page 3 Poll_c10நீயும்....?! - Page 3 Poll_m10நீயும்....?! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
நீயும்....?! - Page 3 Poll_c10நீயும்....?! - Page 3 Poll_m10நீயும்....?! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நீயும்....?! - Page 3 Poll_c10நீயும்....?! - Page 3 Poll_m10நீயும்....?! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும்....?!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 6:11 pm

First topic message reminder :

வெற்று மணலை ஈரமாக்கி,
வாசம் கிளப்பி,
விழிகளை வியக்க வைத்தபின்,
வான் மேகங்கள்
விலகி விடும்! -
நீயும் மேகம்தானோ?!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 6:28 pm

Manik wrote:
மீனு wrote:யாரும் சீன் போடலை..பாராட்டுங்க இல்லை என்றால் வாழ்த்துங்க..இப்படி மீனுவை வறுக்கிற போல அபியை வறுக்க படாது ..எல்லாரும் மீனு போல அடிக்க அடிக்க அடியை வாங்க மாட்டாங்க ..துவண்டு போயிடுவாங்க ரூபன்..தமிழன் அண்ணா

ரொம்ப வருத்தப்பட்டு சொல்ற மாதிரி இருக்கு மீனு என்ன ஆச்சு அதிகமா உங்களை கலாய்க்கிறாங்களா உங்களுக்கு அதனால எதுவும் டிஸ்டர்பா இருக்கா

ஈகரை நண்பர்களே இங்கு பெண்களிடம் யாரும் அதிகமாய் கலாய்க்க வேண்டாமே பிளீஸ்
கதைக்கிறதை நிறுத்திக்கனுமா அப்பாடா நல்லகாலம் பொறந்திருக்கு நீயும்....?! - Page 3 Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 6:31 pm

கதைக்கிறது நிறுத்த சொல்லல அதிகமா பெண்களை குற்றம் கூறுவது அவர்களைப் பற்றி இழிவாய்ப் பேசுவது வேண்டாம் என்று நினைக்கின்றேன்.

ரூபன் நீங்களும் இதையேதான் சொன்னீர்கள் ஞாபகம் இருக்கிறதா அம்லூவிடம் நான் வந்த புதிதில் விவாதம் பன்னிய போது

எல்லாம் நன்மைக்கே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 10, 2009 6:33 pm

நான் அப்படிதான் பேசுவேன் என்னிடம் பேசபிடிக்கவில்லை யென்றால் என்னிடம் தாராலமாக சொல்லாம்..! நீயும்....?! - Page 3 Icon_smile

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 6:37 pm

Tamilzhan wrote:நான் அப்படிதான் பேசுவேன் என்னிடம் பேசபிடிக்கவில்லை யென்றால் என்னிடம் தாராலமாக சொல்லாம்..! நீயும்....?! - Page 3 Icon_smile

இது நல்ல முடிவு நான் இதை ஆமோதிக்கின்றேன் சித்தப்பு யார் யார் என்ன என்ன அளவில் கதைக்க விருப்பம் என்று சொல்லுங்கள் அதனடிப்படையில் நாங்கள் கதைக்கிறோம் அம்லூ விடம் முருகனடிமை சில கடினமான வார்த்தைகள் சொன்னதனாலேயே அப்படி சொன்னேன் மாணிக் அவ்வளவுதான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 6:37 pm

எதற்கு இப்பொழுது கோபம் அண்ணா

அண்ணா என்று ஆசையோடு கூப்பிட்டேன்
நீ எனக்கு ஆறுதலாய் இருப்பாய் என்று

அண்ணா என்று ஆர்வமாய் கூப்பிட்டேன்
நீ எனக்கு வழித்துணையாய் இருப்பென்று

அண்ணா என்று அன்பாய் கூப்பிட்டேன்
நீ எனக்கு அப்பாவிற்கும் மேலாய் இருப்பாய் என்று

இவை எல்லாம் தமிழன் அண்ணா உங்களைத்தான் கூப்பிட்டேன் நான்..............

என்னிடம் உங்களது கோவம் புல்வெளி மீது பனித்துளி போன்று

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 10, 2009 6:40 pm

எனக்கு யார் மீதும் கோபம் இல்ல தல எல்லாமே ஜாலிக்குதான்...!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 6:41 pm

ரூபன் wrote:
Tamilzhan wrote:நான் அப்படிதான் பேசுவேன் என்னிடம் பேசபிடிக்கவில்லை யென்றால் என்னிடம் தாராலமாக சொல்லாம்..! நீயும்....?! - Page 3 Icon_smile

இது நல்ல முடிவு நான் இதை ஆமோதிக்கின்றேன் சித்தப்பு யார் யார் என்ன என்ன அளவில் கதைக்க விருப்பம் என்று சொல்லுங்கள் அதனடிப்படையில் நாங்கள் கதைக்கிறோம் அம்லூ விடம் முருகனடிமை சில கடினமான வார்த்தைகள் சொன்னதனாலேயே அப்படி சொன்னேன் மாணிக் அவ்வளவுதான்

கதைப்பதற்கு சுதந்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில்தான் இங்கு அனைவரும் உள்ளனர்.

நான் உங்களிடம் குறை கூறவில்லை நண்பர்களே அவர்களின் மனம் வருந்தும் போல் பேசுவதை வேறு மாதிரி உதாரணங்களில் சொல்லலாம் இல்லையா அதைத்தான் சொன்னேன்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்

யார் மனதையும் புண்படுத்தாத நம் ஈகரை என்றும் வெல்லும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 6:41 pm

Tamilzhan wrote:எனக்கு யார் மீதும் கோபம் இல்ல தல எல்லாமே ஜாலிக்குதான்...!

நீயும்....?! - Page 3 359383 நீயும்....?! - Page 3 359383 நீயும்....?! - Page 3 359383

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 6:42 pm

Tamilzhan wrote:எனக்கு யார் மீதும் கோபம் இல்ல தல எல்லாமே ஜாலிக்குதான்...!

மன்னிக்கவும் அண்ணா எல்லாம் ஜாலிக்குத்தான் என்று எனக்கும் தெரியும்

பெண்களைப் பற்றி இழிவாய்ப் பேசும் போது சற்று உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்.

எனது அம்மா ஞாபகம் வந்துவிட்டது அவ்வளவுதான் தவறாக எண்ண வேண்டாம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 6:43 pm

ரூபன் wrote:
Tamilzhan wrote:எனக்கு யார் மீதும் கோபம் இல்ல தல எல்லாமே ஜாலிக்குதான்...!

நீயும்....?! - Page 3 359383 நீயும்....?! - Page 3 359383 நீயும்....?! - Page 3 359383

நீயும்....?! - Page 3 806360 நீயும்....?! - Page 3 733974 நீயும்....?! - Page 3 733974

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக