புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
கேள்விகள் தொடரும்.........!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கேள்வி நீங்கதான் ஆனா பதில் உங்க கேள்விக்கு பதில் நாங் இல்ல.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
ஐயோ அவர்கள் பாவம் என தோன்றும் .........................
* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
மறப்போம் மன்னிப்போம் ...
* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்
* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
அதில் காட்டும் ஆர்வம் இதில் இருக்காது ....
* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
அரசே பிரச்சனை தான் ...
* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
அதும் அரசியல் ஆகிவிடும் ....
கேள்விகள் தொடரும்.........!
தொடரட்டும் ..........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதையா ன்னு
அந்தப் பழைய பாடல் தான் ஞாபகத்துக்கு வருது...

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அனைத்து சற்று கேள்விகளும் யோசிக்க வைத்து விட்டது.!
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
நல்ல சினிமா வந்தா தியேட்டர்ல சினிமா பார்க்க ஆளிருக்கு ,,,
* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
அதைவிட அதிக விஷயங்கள் தினமும் பத்திரிகைகளில் வாசிக்கிறோம் ,,
* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
பண்ணி கூட்டம்,,,
* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
இல்லை ...
* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
தண்ணீர் , மின்சாரம் ,விலைவாசி ,,,,
* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
கல்வி வளர்ச்சி அடைவதை யாரும் தடுக்கமுடியாது ,,,,,
கேள்விகள் தொடரும்.........!
அருண் wrote:அனைத்து கேள்விகளும் சற்று யோசிக்க வைத்து விட்டது.!
யோசித்தும் பதில் வரவில்லையே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அவரு வீட்டுல சம்சாரமும் மின்சாரமும் ரெண்டுமே இல்லை போலுமுனு தோணும்சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
ரெண்டுமே பலே நடிப்புத்தானே நடிகனுக்கு விருது கொடுக்குறோம் அரசியல்வாதிக்கு பதவி கொடுக்குறோம்சிவா wrote:அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
அம்புக்கு முன்னால போற மானைப்போல, பிகருக்கு பின்னால போற ஆணை போல , நடிக்கருக்கு பாலபிஷேகம் செய்யுற பானை போல தான் இந்த கேனையுமுனு நினைப்பேன் எப்படியும் தேறபோரதில்லைசிவா wrote:ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
நன்மை பயக்குமானு தெரியல ஆனா பழைய கடைகாரோட எங்க பயக்க வயக்கம் கெட்டு போய்டும்சிவா wrote:டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
சொன்னா எங்கள் தலைக்கே ஆபத்து வந்துடுமுனு அமைதிகாக்கிறேன்சிவா wrote:எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
நல்லா இருக்கும் எதிர்காலத்துல அடிக்கிற வாத்தியார், புடிக்காத மாணவர்கள், எல்லோருக்கும் எதிரா அரசியல் பண்ண கத்துப்பாங்க வேறென்னசிவா wrote: கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பூவனின் பதில்கள் சுருக்கம், டார்வினின் பதிலில் அடக்கம், பாலாவின் பதிலில் அவரது பன்முகத் திறமை! மூவருக்கும் பாராட்டுக்கள்!
இதுபோன்ற பொதுக் கேள்விகளை கேள்வி நான் - பதில் நீங்கள் -2 என்று உறவுகள் புதுத் திரியில் தொடரலாம்!
இதுபோன்ற பொதுக் கேள்விகளை கேள்வி நான் - பதில் நீங்கள் -2 என்று உறவுகள் புதுத் திரியில் தொடரலாம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
(நானும் சில நேரம் நண்பர்களுடன் தியேட்டரில் சென்று பார்ப்பேன் )
* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
பயம்.இயலாமை "எதிர்க்க முடியவில்லை மறந்துவிடுகிறோம் " நாம் தனிமனிதன் இல்லை ,குடும்பம், பொறுப்பு ,வேலை ,என திணிக்கபடுகின்றன,அதையும் தாண்டி முயற்சித்தால்,அந்த முயற்சி வாழ்கையை அடியோடு புரட்டி போட்டு விடுகிறது ,
வன்முறைக்கு எதிராக கிளர்ந்துஎழுந்த தலைவர்களின் தனிவாழ்க்கை இரண்டு பத்திகளில் முடிந்துவிடுகிறது ,
"இவனெல்லாம் சுட்டு தள்ளனும்" இதுதான் நம் எதிர்ப்பின், கோபத்தின் உச்சம் ,இதை சொல்லி முடிக்கும் போதே அடுத்தமாதம் சம்பள உயர்வு இருக்குமா என்று தான் யோசிப்போம்
* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
என்ன சொல்றது, ஏன் இப்படி போறீங்கன்னு கேட்டா "மூணு வேள சாப்பாடு ,மத்தியானம் பிரியாணி ,சரக்கு ,பெட்ரோல் பேட்டா,குடுப்பாங்க நீயும் வரியான்னு கேட்பாங்க ,
குடுக்கிறவன் தப்பா? வாங்குறவன் தப்பா ?
குடுக்குறாங்க வாங்குறோம் ,வாங்குறாங்க குடுக்குறோம் இதுதான் அவங்ககிட்ட இருந்து வந்த பதில் ,
போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்கடான்னு கடந்து போகவேண்டிதான்
* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
மருத்துவமனைகள் சில மெடிக்கல் கடைகளுடன் tieup செய்திருப்பார்கள் ,அரசு ஏற்று கொண்டு நடத்தினால் மருத்துவமனைகளுக்கு நஷ்டம் ,ஒவ்வொரு மருத்துவமனைக்கு உள்ளேயே புது pharmacy முளைக்கும்,அவர்கள் நிர்ணயித்த விலையில் வாங்க வேண்டிஇருக்கும்,
காலாவதி மருந்துகள் பயம் இல்லாமல் இருக்கலாம்
* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
உணவு ,வேலைவாய்ப்பு,உறைவிடம்
* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
ஒவ்வொரு துறையிலும் திறமையற்ற ஒரு தலைவன் இருப்பான்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2