புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
171 Posts - 80%
heezulia
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
3 Posts - 1%
prajai
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
1 Post - 0%
Pampu
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
336 Posts - 79%
heezulia
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_m10ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:22 am

ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக 'ரிஸ்க்'உள்ளதே என்று கூறுகின்றனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞாபகசக்தி மற்றும் அறிதிறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்ட்ரேலியாவின் கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பார்வையை ஊக்குவிக்கும் மற்ற ஆய்வுகளும் இதற்கு வலு சேர்க்குமானால் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லிமோல்கள் இருந்து வந்துள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் 'ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் சிறுமுள்ளையில் வாதுமைக் கொட்டை வடிவில் இருக்கும் சதை அளவில் சுருக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும்.

நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மூளைக்கு 'ஸ்ட்ரெஸ்' கொடுக்காத வாழ்முறை, தேகப்பயிற்சி உணவு பழக்கம் அனைத்தும் மிக முக்கியம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

வெப்துனியா



ரத்தத்தில் சர்க்கரை அளவினால் மூளை சுருங்குகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:48 am

நல்ல பதிவு...சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியே. எனக்கு இப்போதெல்லாம் ஞாபகமறதி அதிகமாகி விட்டது. சிந்திக்கும் திறனும் குறைந்துவிட்டது. இதெல்லாம் எனது கடுமையான சக்கரை வியாதின் காரணமே என்பதே சரி. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 9:32 am

எனக்கு இல்லாத ஒன்னு எப்படி சுருங்கும்.

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Mon Sep 24, 2012 12:04 pm

இரத்த்த்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்க்கு ஆங்கில மருந்துகளை விட ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலனைத் தருகின்றன. குறிப்பாக ஹிமாலயாவின் கரேலா (பாகற்காய்), மேஷா ஷிருன்சி (சிறு குறின்சான்) மற்றும் டையாபெக்கான் மாத்திரைகளை தொடர்ந்து மூன்று மாதங்கள் சப்பிட்ட்தன் மூலமாக சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டேன். இதன் மூலம் கட்டுரையில் கண்ட குறைபாடுகளைத் தவிர்க்கலாம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 12:38 pm

பணம் அனுப்புகிறேன், எனக்காக வாங்கி மலேசியாவுக்கு அனுப்ப முடியுமா?

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Tue Sep 25, 2012 5:45 am

வெப் அட்ரஸ்: http://www.himalayahealthcare.com/contact/custcare.htm

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Tue Sep 25, 2012 5:56 am

மலேசியாவில் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல கிடைக்கும். ஹிமாலயா ட்ராவல் வித் ஹிமாலயாவில் டிராப் டௌன்ல க்லோபல் பிரசன்ஸ் ஐ கிலிக் பன்னுங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக