புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பச்சடி வகைகள் - Page 2 I_vote_lcapபச்சடி வகைகள் - Page 2 I_voting_barபச்சடி வகைகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சடி வகைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 11:46 am

First topic message reminder :

நெல்லிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் - 5
தயிர் - 1 கோப்பை
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. சிறிது எண்ணெயில் பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.

2. நெல்லிக்காயை வதக்கி, கொட்டை நீக்கி, உப்பு, வதக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.

3. அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.

5. அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பூ சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு

1. தேங்காய்ப்பூவை நெல்லிக்காயுடன் சேர்த்தும் அரைக்கலாம், தனியாகவும் சேர்க்கலாம்.



பச்சடி வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 12:02 pm

சிவா wrote:
ராஜா wrote:பச்சடி என்றால் நெருப்பில்லாமல் சமைப்பது தானே தல ,
அப்படி இல்லை தல, அடுப்பே இல்லாமல் சமைப்பது!
நீங்கள் சொல்வது தான் சரி தல , அனால் நீங்கள கொடுத்துள்ள வகைகளில் அனைத்திலும் என்னை விட்டு தாளிப்பது , வதக்குவது என்று அப்புறம் இதை எப்படி பச்சடி என்று சொல்ல முடியும்.

உங்களுக்கு பரிசு கொடுக்க முடியாது



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 12:03 pm

T.kamalakannan wrote:நன்றி நன் இதை நிச்சயம் செய்து பார்பேன்.
சூப்பருங்க செய்து பார்ப்பதோட நிறுத்திகொள்ளுங்கள் , அனாவசியமா வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து சாப்பிட்டு பார்க்கனும்னு நினைக்காதீங்க. உங்களுக்கு எங்க தலைவர் சிவாவை பற்றி சரியா தெரியாது சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 12:07 pm

யினியவன் wrote:என்ன பாஸ் கிருஷ்ணாம்மாவுக்கு போட்டியா கிளம்பிட்டீங்க?

ஓகோ இன்னும் நாலு மாசத்துல நீங்கதான் சமைக்கனுமோ? அதான் ஆரம்பிச்சிட்டீங்க... புன்னகை

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்! சோகம்



பச்சடி வகைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 12:22 pm

இறக்கி வச்சிருக்கேன், சமச்சத இல்ல இங்க எங்க மாமா அங்கள் கொடுத்த தகவல, பிறகு நேரம் கெடைக்கும் போது, எனது அருமையான இல்லத்தரிசியிடம் கொடுத்து சமைக்க சொல்ரேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 1:10 pm

பச்சடி என்பதால் பச்சை நிறத்தில் பதிந்துல்லீர்களா சிவா ? மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 8:20 pm

ராஜா wrote:பச்சடி என்றால் நெருப்பில்லாமல் சமைப்பது தானே தல ,

இல்லை ராஜா, அப்படி பச்சையாகவும் பச்சடி செய்யலாம், ஆனால் பச்சையாகத்தான் செய்யணும் என்கிற அவசியம் இல்லை. 'சாலட்' என்றால் தான் கண்டிப்பாக பச்சையாகத்தான் இருக்கணும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 24, 2012 8:21 pm

யினியவன் wrote:என்ன பாஸ் கிருஷ்ணாம்மாவுக்கு போட்டியா கிளம்பிட்டீங்க?

ஓகோ இன்னும் நாலு மாசத்துல நீங்கதான் சமைக்கனுமோ? அதான் ஆரம்பிச்சிட்டீங்க... புன்னகை

எதுக்கு எதிர்காலமாய் சொல்கிறிர்கள் ? ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு அதுதான் அக்ஷர சுத்தமாய் இப்படி அடிக்கிறார் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 10:27 pm

krishnaamma wrote:எதுக்கு எதிர்காலமாய் சொல்கிறிர்கள் ? ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு அதுதான் அக்ஷர சுத்தமாய் இப்படி அடிக்கிறார் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அடிக்கிறார் அடித்து துவைக்கவும் செய்யறார்ன்னு சொல்றீங்களாம்மா? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2012 12:02 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:எதுக்கு எதிர்காலமாய் சொல்கிறிர்கள் ? ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு அதுதான் அக்ஷர சுத்தமாய் இப்படி அடிக்கிறார் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அடிக்கிறார் அடித்து துவைக்கவும் செய்யறார்ன்னு சொல்றீங்களாம்மா? புன்னகை

இருந்தாலும் நீங்க இப்படி விளக்கமாய் சொல்லக்கூடாது இனியவன் புன்னகை கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 5:51 pm

அடுத்தது கிச்சடி பற்றி எழுதுவாரோ நம்ம சிவா ? புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக