ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

+5
ராஜ்அருண்
ராஜா
யினியவன்
சிவா
m.mohan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by m.mohan Mon Sep 24, 2012 10:31 am

நண்பர்களே சோழி ப்ரசன்னம் (கேரளா முறை ஜோதிடம்) கற்றுக்கொள்வதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கு ஏதாவது புத்தகம் இருந்தால் கிடைக்குமா? உதவுங்கள் நண்பர்களே.

என்றும் அன்புடன்
மோகன்


Last edited by krishnaamma on Thu Oct 18, 2012 7:50 pm; edited 1 time in total (Reason for editing : Spelling mistake)
m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by சிவா Mon Sep 24, 2012 10:45 am

சோளி பிரசன்னம் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை, ஏனெனில் இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லாதது தான் காரணம் என நினைக்கிறேன்! கூகிளில் இது குறித்து தேடியதில் எந்த விபரமும் இல்லை. அறிந்த நண்பர்கள் யாராவது உதவி செய்ய வருகிறார்களா எனப் பபார்ப்போம்!


சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by யினியவன் Mon Sep 24, 2012 11:20 am

சிவா இது வந்து தாயம் விளையாடும் சோளியை உருட்டி ஜோசியம் சொல்வது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by ராஜா Mon Sep 24, 2012 11:35 am

அது சோளி அல்ல, சோழி என்பது தான் சரி
சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Sozhi
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by யினியவன் Mon Sep 24, 2012 11:53 am

அருமை ராஜா.

ஓகோ சோளின்னா - சோளிக்கே பீச்சே பாடலில் வருவதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by ராஜ்அருண் Mon Sep 24, 2012 11:59 am

Sri Bhuvaneswari Jyothishalayam
No .6. (Old-20), Gandhi Nagar 2nd, 1st Cross Street Kodungaiyur Chennai - 600118

Contact: (044) 25581414, 9940554010

Website: www.astrojanaa.com

இங்கு இருப்பதாக உள்ளது கேட்டுபாருங்கள் ..
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by யினியவன் Mon Sep 24, 2012 12:01 pm

இப்பல்லாம் ராஜ் அருண் எட்டிப் பார்க்கறதோட சரி - அத்திப் பூத்தாப்ல ஒரு பதிவு - என்ன ஆச்சு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by ராஜ்அருண் Mon Sep 24, 2012 12:05 pm

யினியவன் wrote:இப்பல்லாம் ராஜ் அருண் எட்டிப் பார்க்கறதோட சரி - அத்திப் பூத்தாப்ல ஒரு பதிவு - என்ன ஆச்சு?

இந்த ஒரே ஒரு வாரம் மட்டும் பிஸி கொல,அப்புறம் ப்ரீ தான்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by ராஜா Mon Sep 24, 2012 12:07 pm

யினியவன் wrote:அருமை ராஜா.
ஓகோ சோளின்னா - சோளிக்கே பீச்சே பாடலில் வருவதா? புன்னகை
அப்படி தான்னு நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by யினியவன் Mon Sep 24, 2012 12:08 pm

சொன்னபடி ஒழுங்கா வந்து கம்பெனி குடுங்க
நாங்கமட்டும் வெட்டீன்னு ஊரு நெனைக்குதில்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!  Empty Re: சோழி ப்ரசன்னம் பற்றிய நூல் தேவை -- உதவுங்கள் நண்பர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum