புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
63 Posts - 40%
heezulia
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
314 Posts - 50%
heezulia
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 24, 2012 10:48 pm

ஊருக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கும் அங்கே வந்து ஒரு கும்பல் கூடாரம் அடிக்கும் அதில் ஒருவர் கம்பீரமாக சைக்கிளில் ஏறி வட்டமாக சுற்றி வருவார் ஒருநாள் அல்ல இருநாள் அல்ல பத்து பதினைந்து நாட்கள் இரவு பகலாக அவர் சுற்றி கொண்டே இருப்பார்.உணவு, உறக்கம், எல்லாமே அவருக்கு அந்த சைக்கிளில் தான் நடக்கும் வேடிக்கை பார்க்க இரவு நேரத்தில் ஊர் முழுவதுமே கூடி விடும். மக்களை மகிழ்விக்க அந்த கும்பலிலிருந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என்று வேடமணிந்த கலைஞர்கள் வந்து ஆடுவார் பாடுவார்கள் மொத்த ஊருமே உற்சாகத்தில் பொங்கி வளிந்து காசுகளை கொடுப்பார்கள் இன்று அந்த சைக்கிள் சாம்பியன் எங்கே போனார் அவரை நம்பி இருக்கும் ஒரு கூட்டம் என்ன ஆனது? யாருக்கும் விடை தெரியாது.

சைக்கிள் சாம்பியன் மட்டும் தானா? எப்போதாவது ஒருமுறை வந்து சின்னஞ்சிறுவர்களின் கண்களை அகல விரிய செய்யும் சர்க்கஸ் கூடாரம் புராண மாந்தர்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் பொம்மலாட்டம், பாவைகூத்து இவையெல்லாம் எங்கே போனது? ஒரே மனிதன் ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி குரல் கொடுத்து கூட்டத்தினரை மெய்சிலிர்க்க செய்வானே அந்த கலைகள் என்ன ஆனது? அதை நம்பி இருந்த நூற்றுகணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லையா? யாருக்குமே விடை தெரியாது. கண்ணில் படுவதை எல்லாம் தின்று கொளுத்து ஏப்பம் விடும் பகாசூரனை போல் சின்னஞ்சிறிய தொலைக்காட்சி என்ற ஒரு மாய பெட்டி எல்லா கலைகளையும், எல்லா கலைஞர்களையும் நீற்குமளி போல அழித்து விட்டது.

மனிதனின் அறிவை வளர்க்க விட்டு திறமை சிறக்க விட்டு மகிழ்ச்சியை வாரிக்கொடுத்த இவர்களை தொலைக்காட்சி என்ற நவீனம் கெடுத்து விட்டதை போல ஊரில் சொந்தமாக தொழில் செய்து கம்பீரமாக வாழ்ந்த பலரையும் நவீன தொழில்நுட்பமும், நவீன பொருளாதார சித்தாந்தமும் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து போக செய்து விட்டது. நெஞ்சு எரிச்சல் வயிற்று உப்பிசம் வந்தால் ஒரு சோடா குடி சரியாகி விடும் என்பார்கள் மூலைக்கடைக்கு போய் கோலிசோடா ஒன்று வாங்கி குடித்தால் நல்ல ஏப்பம் வரும் சில நிமிடங்களில் எதோ ஒன்றிலிருந்து விடுதலை பெற்றது போல உணர்வு வரும் இன்று கோலிசோடா இருந்த இடத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் சோடாக்கள் இடம்பிடித்து விட்டன இதனால் நேர்ந்தது என்ன?

சோடா கடை நடத்தி பெண்டு பிள்ளைகளை கரையேற்றிய செட்டியாரோ முதலியாரோ மூலையில் படுத்து விட்டார்கள். தயாரிக்கும் சோடாக்களை கடைதோறும் கொண்டு போட்டு காசு வசூல் செய்யும் அழகேசனும், முருகேசனும் வேலையில்லாமல் சாராய கடையிலே முடங்கி போனார்கள் இதனால் அவர்கள் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விட்டது . ஒருவர் ஒரு தொழிலை செய்தால் அதை நம்பி பத்து பேர் பிழைப்பார்கள். குறைந்தபட்சம் ஐந்து குடும்பமாவது. பசியில்லாமல் சாப்பிடும் ஆனால் இன்று வந்த பெரும் முதலாளிகளின் கோக்க கோலக்கலளால் முனியன் வாயிலும் குப்புசாமி வயிற்றிலும் மண் விழுந்து விட்டது

இது மட்டுமா அம்மி கொத்துபவன், குடை ரிப்பேர் செய்பவன் என்று எத்தனையோ தொழிலாளிகள் காணமல் போய்விட்டார்கள். இன்று நமது பாழாய் போன அரசாங்கம் வெற்றிலை பாக்கு கடை கூட வெள்ளைக்காரன் வந்து வைக்கலாம் என்று கதவை திறந்து விட்டது இதனால் ஏற்பட போகும் அபாயத்தை நினைத்தால் நிஜமாகவே பாரதி சொல்வது போல நெஞ்சி பொறுக்கவில்லை நம் ஊர் நாடார் மளிகைக்கடை, செட்டியார் பாத்திர கடை, சேட்டு நகைக்கடை ஏன் நடுத்தெருவில் தள்ளுவண்டியில் பாணி பூரி விற்கிறானே அவன் கடை கூட வால்மார்ட் முதலாளிகளின் கைவசமாகி காணமல் போய்விடும். அதனால் தான் இந்த கொடுமைகள் இப்போது மட்டுமே நடப்பதனால் தான் அந்த காலம் எவ்வளவோ பரவாயில்லை என்று பழைய கதையை பேச வேண்டிய நிலமை இருக்கிறது

http://www.ujiladevi.in/

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  1357389இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  59010615இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Images3ijfஇவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Images4px
Kannnamma
Kannnamma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2012

PostKannnamma Tue Sep 25, 2012 12:09 am

"ஊரில் சொந்தமாக தொழில் செய்து கம்பீரமாக வாழ்ந்த பலரையும் நவீன தொழில்நுட்பமும், நவீன பொருளாதார சித்தாந்தமும் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து போக செய்து விட்டது"
சரிதான்....!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக