புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
kaysudha | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கொழும்பு,செப்.30-
இலங்கையில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில்
இன்று நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன்
மோதியது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான முதல் சூப்பர்-8 ஆட்டத்தில், இந்திய அணியில் சேவாக்
சேர்க்கப்படவில்லை. அப்போட்டியில் 5 பந்து வீச்சாளர்களுடன் ஆடுவதற்கு
வசதியாக பார்மில் இல்லாத சேவாக் நீக்கப்பட்டார். கேப்டன் டோனியில்
இம்முடிவால், இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனாலேயே இன்றைய ஆட்டத்தில் சேவாக் முக்கியம் என்பதை உணர்ந்து அவர் மீண்டும்
அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் அணியில் மற்றொரு மாற்றமாக, தமிழக வீரர்
பாலாஜி சேர்க்கப்பட்டார். சேவாக், பாலாஜி இடம்பெற்றதால் கடந்த போட்டியில்
ஆடிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன், பியுஷ் சாவ்லா ஆகியோர்
நீக்கப்பட்டனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி துவக்க
ஆட்டக்காரர்களாக ஹபீசும், நசீரும் களமிறங்கினர்.
கடந்த போட்டியில் பந்துவீச்சில் முழுவதுமாக சொதப்பிய இந்திய வீரர்கள்
இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தானின்
வலிமையான பேட்டிங் வரிசை ஆட்டம் காண ஆரம்பித்தது. 8 ரன்கள் எடுத்த நசீர்
பதான் பந்திலும், தொடர்ந்து வந்த அதிரடி வீரர் அப்ரிடி 14 ரன்கள் எடுத்த
நிலையில் பாலாஜி பந்திலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் யுவராஜ் சிங் தன்பங்குக்கு ஜாம்ஷெட் (4 ரன்), கம்ரான் அக்மல் (4) ரன்
ஆகியோரை அவுட்டாக்கினார். கேப்டன் ஹபீஸ் கோலி பந்தில்
வீழ்ந்தார்.அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மாலிக்கும், உமர் அக்மலும் அணியை
சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாகிஸ்தான் அணியின் கைகளுக்கு செல்வது போன்ற தோற்றம்
ஏற்பட்டது. எனினும் மாலிக் (28 ரன்), அக்மல் (21) ஆகியோர் அஷ்வின் பந்தில்
அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பாகிஸ்தானின் அதிரடி கட்டுப்படுத்தப்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 128 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய
தரப்பில் பாலாஜி 3, யுவராஜ், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க
ஆட்டக்காரர்களாக காம்பீரும், ஷேவாக்கும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலே
காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதானல் ஷேவாக்குடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி
அணியினை வெற்றி நோக்கி கொண்டு சென்றனர். ஷேவாக 29 ரன்கள்(24 பந்துகளில், 4
பவுண்டரி) எடுத்திருந்த போது உமர் குல்லிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது
அணியின் ஸ்கோர் 75 ஆக இருந்தது.
அதனைத் தொடர்ந்து
யுவராஜ் களமிறங்கினார். 17 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு
129 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.
கோலி 78 ரன்களுடன்( 61 பந்துகளில், 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்) யுவராஜ் சிங் 19 ரன்களுடனும்( 16 பந்துகளில், 2
பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு
வழங்கப்பட்டது.
இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை போட்டிகளில் (20 ஓவர் மற்றும் 50 ஓவர்) இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அபாரமான வெற்றி.
தென்னாப்ரிக்காவை வீழ்த்தினால் அரை இறுதி நிச்சயம்.

- poomi71புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 06/09/2012
இந்தியனா கொக்கன்னே!!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
- தா.கமலக்கண்ணன்பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
கோப்பை நமக்குத்தான்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நேற்று சேவாக் முகத்திலும் நிதானத்தை காண முடிந்தது!
நாளைய போட்டியிலும் கோலி கை கொடுத்தால் வெற்றி நமக்கு தான்!

இன்னும் கொஞ்ச நாளில் அவர் கையில் ஒரு 300 கோடியை கொடுத்து விளம்பரம் பண்ணுறதுக்கு contract போட்டுடுவார்கள் அப்புறம் அவரும் மங்குனியா ஆயிடுவார்balakarthik wrote:விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார் இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு
ராஜா wrote:இன்னும் கொஞ்ச நாளில் அவர் கையில் ஒரு 300 கோடியை கொடுத்து விளம்பரம் பண்ணுறதுக்கு contract போட்டுடுவார்கள் அப்புறம் அவரும் மங்குனியா ஆயிடுவார்balakarthik wrote:விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார் இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு
அதுக்குஇல்ல இன்னொரு டாமா கோலி வராமையா போய்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
» சாம்பியன் டிராபி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1