ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச்செல்வம் பிழையா?

+4
அகிலன்
Mathina
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
8 posters

Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty கல்விச்செல்வம் பிழையா?

Post by amloo Sun Sep 23, 2012 11:26 pm

அனைவருக்கும் வணக்கம்..நீண்ட இடைவேளிக்குப் பின் வருகிறென்..

"கல்விச்செல்வம்" என்பதில் இலக்கணமோ இலக்கியாமோ பொருளோ அல்லது செய்யுள் இலக்கண ஆகியவற்றின் ரீதியாக பிழை ஏதெனும் உண்டா??
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 6:51 am

நீண்ட இடைவெளிக்கு பின் வரும் உங்களை வருக என varaverkkiren மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by Mathina Sun Oct 14, 2012 8:12 pm

amloo wrote:அனைவருக்கும் வணக்கம்..நீண்ட இடைவேளிக்குப் பின் வருகிறென்..

"கல்விச்செல்வம்" என்பதில் இலக்கணமோ இலக்கியமோ பொருளோ அல்லது செய்யுள் இலக்கண ஆகியவற்றின் ரீதியாக பிழை ஏதெனும் உண்டா??

அப்படி ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் கேள்வியின் நோக்கம் தெரிந்தால் அதைப்பற்றி யோசித்து மேலும் கூறமுடியும். கல்வியை செல்வம் என்று குறிப்பிடுவது சரியா? என்ற நோக்கத்தில் உங்கள் கேள்வி அமைந்திருந்தால். அது சரியானது தான். ஏனென்றால் பெருகக் கூடியவற்றை நாம் செல்வம் என்று குறிப்பிடுகின்றோம். எனவே கல்வியும் அறிவும் பெருகக் கூடியது தான் அதனால் அதை செல்வம் என்று குறிப்பிடலாம். செல்வம் என்பதற்கு அறிவு என்றும் பொருள் உண்டு. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்..." அதாவது கேள்வியரிவுதான் உயர்ந்தது. எனவே கல்விச்செல்வம் என்றால் "கல்வியறிவு"

ஆனா, நீங்க ஏதோ புதுசா யோசிச்சி வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். அதை சொல்ல வைக்கத்தான் இந்த பதில். ஏன்னா கேள்வியறிவு தான் சிறந்தது..... அதற்காக சும்மா கேள்வி கேட்டு நம்மை அறிவாளியா காட்டிக்கக் கூடாதுல்ல. அதான் கொஞ்சம் தெரிந்ததையும் கூறினேன்.

மற்றபடி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
Mathina
Mathina
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by அகிலன் Mon Oct 15, 2012 2:38 am

கல்விச்செல்வம் என்ற சொல்லில் ஒரு பிழை இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.
கல்வி என்பது என்றும் அழியாத ஒன்று.
செல்வம் என்பது அழியக்கூடிய ஒன்று.
இரண்டும் வெவ்வேறானவை.
கல்விச்செல்வம் என்று சொல்லும்போது கல்ல்வியையும் அழியக்கூடிய ஒன்று என்று சொல்ல்வதைப்போன்று இருக்கிறது.
ஆகவே கல்வியை கல்வி என்று மட்டும் சொல்லவேண்டும்.
கல்விச்செல்வம் என்று சொல்லக்கூடாது.


நேர்மையே பலம்
கல்விச்செல்வம் பிழையா? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by சென்னையன் Mon Oct 15, 2012 5:35 pm

செல்வத்தில் 16 வகை உண்டு
அதில் கடைசி வரை வருவது கல்வி செல்வம் ஒன்று மட்டும.

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by யினியவன் Mon Oct 15, 2012 5:36 pm

தலைல அடிபட்டா கல்வி செல்வமும் போயிடுமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 5:49 pm

யினியவன் wrote:தலைல அடிபட்டா கல்வி செல்வமும் போயிடுமே!!!

உயிரே போன பின்ன வேறு என்ன
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by Eesan Mon Oct 15, 2012 6:15 pm

யினியவன் wrote:தலைல அடிபட்டா கல்வி செல்வமும் போயிடுமே!!!
நிறைய அடி வாங்கியிருப்பீங்களோ...? இவ்வளவு தெளிவா சொல்லுறீங்களே...
Eesan
Eesan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 15/10/2012

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by யினியவன் Mon Oct 15, 2012 6:18 pm

நீங்க எவ்வளவு அடி பட்டாலும் திருந்தர மாதிரி இல்லையே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்விச்செல்வம் பிழையா? Empty Re: கல்விச்செல்வம் பிழையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum