ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

4 posters

Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 8:34 pm

இடைவிடாத துரத்தல்-
பின்தொடர்தல்-
எதிர்பாரா காத்திருத்தல்-
தொடர் அழைப்புகள்-
தூதனுப்புதல்

என இப்படி எதுவும் இல்லை
நம் காதலில்

இன்னும் கூட
நம்ப மறுக்கிறார்கள் நண்பர்கள்

ஆதாரம்-சாட்சிகள் காட்டி
உறுதிப்படுத்த
நம் காதலொன்றும் வழக்கன்று
வாழ்க்கையடி பெண்ணே!

சண்டைகள்-கோபதாபங்கள்
விலகி நிற்கும் வெறுப்பு
என
எல்லோருடையதையும் போன்றதுதான்
நம்முடையதும்

அதனாலென்ன?

உனக்கு முன் நான்
எனக்கு முன் நீ
என்ற போட்டியில்
நம்மிருவரின் ஒருசேர் மரணம்
சொல்லும் இந்த ஊருக்கு

எல்லோருடையதையும்
போன்றதன்று நம் காதல்!

ஆமாம்...
இருக்கையில் நம்புவதை விட
இறந்தபின் நம்புவதில்
இந்த உலகம் இன்னும் உன்னதம்!


எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   224747944

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Aஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Emptyஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 8:43 pm

ஆமாம்...
இருக்கையில் நம்புவதை விட
இறந்தபின் நம்புவதில்
இந்த உலகம் இன்னும் உன்னதம்!


அருமை ரா.ரா. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 8:46 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆமாம்...
இருக்கையில் நம்புவதை விட
இறந்தபின் நம்புவதில்
இந்த உலகம் இன்னும் உன்னதம்!


அருமை ரா.ரா. மகிழ்ச்சி


நன்றி அய்யா...


எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   224747944

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Aஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Emptyஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by அசுரன் Sun Sep 23, 2012 8:59 pm

அருமையான கவிதை... இருக்கும்போது ரொம்பவே மெனக்கெடனும்... மரணம் வலிமை வாய்ந்த சாட்சி.. சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 9:03 pm

அசுரன் wrote:அருமையான கவிதை... இருக்கும்போது ரொம்பவே மெனக்கெடனும்... மரணம் வலிமை வாய்ந்த சாட்சி.. சூப்பருங்க

நன்றி வாத்தியார்...மெனக்கெடனும்...மனம் கெடாம...


எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   224747944

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Aஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Emptyஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:16 pm

காதலுக்கு இப்படியெல்லாம் கவிதையா? வேண்டாம் சொல்லிப்புட்டேன். சார் அந்த காலத்து காதலி எல்லாம் இப்ப கண் முன்னாடி வந்து நிக்கிராங்க, உங்க கவிதைய படிச்சப்பரம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 9:22 pm

மாணிக்கம் நடேசன் wrote:காதலுக்கு இப்படியெல்லாம் கவிதையா? வேண்டாம் சொல்லிப்புட்டேன். சார் அந்த காலத்து காதலி எல்லாம் இப்ப கண் முன்னாடி வந்து நிக்கிராங்க, உங்க கவிதைய படிச்சப்பரம்.

அப்படின்னா...காதல் மன்னன் ஜெமினி இல்லையா?...


எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   224747944

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Aஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Emptyஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:25 pm

இல்ல இல்ல நான் தான் அப்போ ஒரு காதல் மன்னன், அதுக்கு பிறகுதான் அந்த பட்டத்த ஜெமினி கணேசன் கிட்டே கொடுத்துட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 9:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:இல்ல இல்ல நான் தான் அப்போ ஒரு காதல் மன்னன், அதுக்கு பிறகுதான் அந்த பட்டத்த ஜெமினி கணேசன் கிட்டே கொடுத்துட்டேன்.
பயம்


எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   224747944

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Aஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Emptyஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Rஎல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எல்லோருடையதையும்  போன்றதன்று நம் காதல்!   Empty Re: எல்லோருடையதையும் போன்றதன்று நம் காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum