ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம் காட்டினாலே போதும்

+3
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பயம் காட்டினாலே போதும் - Page 2 Empty பயம் காட்டினாலே போதும்

Post by ரா.ரா3275 Sat Sep 22, 2012 11:14 pm

First topic message reminder :

தெறித்து விழும் சில்லுகள்
பார்த்துப் பார்த்துப்
பயந்து நடுங்கி ஒதுங்கிப்
போனாலும்

விடாது துரத்தும் உலகம்

கொஞ்சம் யோசித்து

ஒதுங்கிய இடத்தில்
உற்றுப் பார்த்து

வேலிக்கம்பியை உருவி
கட்டையில் சுற்று
இல்லையேல்
கையில் சுற்று

அதன் பின்
ஓங்கி அடிக்கவே வேண்டாம்
அடிப்பதுபோல் ஓங்கு

அப்புறம் பார்
ஒதுங்கிப் போகும்-ஓடும் உலகம்

பம்மாத்து உலகிற்குப்
பயம் காட்டினாலே போதும்
பாதி வேலை முடிந்துவிடும்


பயம் காட்டினாலே போதும் - Page 2 224747944

பயம் காட்டினாலே போதும் - Page 2 Rபயம் காட்டினாலே போதும் - Page 2 Aபயம் காட்டினாலே போதும் - Page 2 Emptyபயம் காட்டினாலே போதும் - Page 2 Rபயம் காட்டினாலே போதும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


பயம் காட்டினாலே போதும் - Page 2 Empty Re: பயம் காட்டினாலே போதும்

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 3:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று ரா.ரா. மகிழ்ச்சி
சென்னையில், பிளடேட்பாரத்தில், லுங்கியை மடித்துக்கொண்டு ...டேய்ய்ய்....என்று கத்திக்கொண்டு கசுமாலம் போன்ற சொற்களை உபயோகித்து சண்டைப்போடுவது போல் ஒரு பம்மாத்து காட்டுவார்கள். பாதையில் போவோர் ஏன் வம்பு என்று விலகி ஓடுவார்கள். ஐந்து நிமிடத்துக்கு அப்புறம் ஒன்னும் இருக்காது.

ஹாஹா...உண்மைதான் அய்யா...
நன்றி...


பயம் காட்டினாலே போதும் - Page 2 224747944

பயம் காட்டினாலே போதும் - Page 2 Rபயம் காட்டினாலே போதும் - Page 2 Aபயம் காட்டினாலே போதும் - Page 2 Emptyபயம் காட்டினாலே போதும் - Page 2 Rபயம் காட்டினாலே போதும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பயம் காட்டினாலே போதும் - Page 2 Empty Re: பயம் காட்டினாலே போதும்

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 23, 2012 9:23 pm

நாங்களாவது பயப்படுரதாவது, இந்த டுபாக்கூறு எல்லாம் என் மாரி யூத் பசங்க கிட்டே நடக்காது சாமியோ. பயம்தான் எங்கள கண்ட பயப்படும் நாங்க இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பயம் காட்டினாலே போதும் - Page 2 Empty Re: பயம் காட்டினாலே போதும்

Post by ரா.ரா3275 Sun Sep 23, 2012 9:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:நாங்களாவது பயப்படுரதாவது, இந்த டுபாக்கூறு எல்லாம் என் மாரி யூத் பசங்க கிட்டே நடக்காது சாமியோ. பயம்தான் எங்கள கண்ட பயப்படும் நாங்க இல்ல.

ஐயோ யம்மா... அய்யோ, நான் இல்லை


பயம் காட்டினாலே போதும் - Page 2 224747944

பயம் காட்டினாலே போதும் - Page 2 Rபயம் காட்டினாலே போதும் - Page 2 Aபயம் காட்டினாலே போதும் - Page 2 Emptyபயம் காட்டினாலே போதும் - Page 2 Rபயம் காட்டினாலே போதும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பயம் காட்டினாலே போதும் - Page 2 Empty Re: பயம் காட்டினாலே போதும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum