ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Poll_c10தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Poll_m10தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.

3 posters

Go down

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Empty தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.

Post by மீனு Sat Oct 10, 2009 5:51 pm

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. String_of_pearls_
இலங்கைத் தமிழர்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு "ரவுண்டு கட்டித்" தாக்கியது.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் ஆளும் குடும்பத்தினதும் ஆதிக்கச் சாதியினரதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.

இதை நான் சொல்லவில்லை. இந்தியாவின் முன்னாள் படை அதிகாரி ஆர். கரிகாலன் சொல்லுவது இது:
How much of a worry is it for India that China is investing in these ports(around India in tha name of "string of pearl")?

While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilising to its strategic security, introduced in its area of influence. And Hambantota in Sri Lanka is one such case. Unfortunately, our political decision making process on strategic issues is often influenced more by concerns other than national strategic security. India can develop Trincomalee on eastern coast of Sri Lanka as major commercial pub for Indian Ocean traffic. This would balance Chinese influence. But we seem to be lethargic in acting on such issues and we will pay the price when the time comes.


இந்தியத் தலைமையின் தீர்மானம் எடுக்கும் முறைமை தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் வேறு விடயங்களை கருத்தில் கொள்கிறதாம். அது என்ன வேறுவிடயங்கள்? குடும்ப நலன், கட்சி நலன், அதிகாரிகளின் ஊழல், முக்கிய அதிகாரிகள் தமது சாதி நலன்களைப் பேணுதல்....இவற்றைத்தவிர வேறு உண்டா?

இந்தியாவைச் சுற்றிவர சீனா கட்டும் துறை முகங்கள் சீனா இந்தியாவிற்குப் போடும் சுருக்குக் கயிறு என பல இராணுவ வல்லுனர்கள் கூறினர். ஆனால் இந்திய அதிகாரிகள் அவை வெறும் வர்த்தகத் துறைமுகங்களே என்று கூறுகின்றனர். ஆனால் இராணுவ வல்லுனர்கள் அவை வர்த்தகத் துறை முகங்கள் என்ற போர்வையில் உள்ளன என்றும் அவை தேவை ஏற்படும் கட்டத்தில் இராணுவ நிலைகளாக மாற்றப் படக்கூடியன என்கின்றனர்.

ஒபாமாவின் அமெரிக்கா.
பராக் ஒபாமா தேர்தலில் போட்டியிடும் போது தன்னை ஒரு இந்திய விசுவாசியாகக் காட்டிக் கொண்டார். அவர் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுகக் கூடும் என்று கூட எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கைவகுப்பாளர்களோ இராணுவ வல்லுனர்களே அமெரிக்க் இராணுவ வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டு வேறுவிதமாகச் செயற்படுகின்றனர். பராம் ஒபாமாவும் அதையே ஏற்றுக்கொண்டு செயற்படுகிறார். அமெரிக்காவின் தற்போதைய கருத்துப் படி இந்திய ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதவர்கள். இதற்கான காரணம்: குடும்பம், கட்சி, கூட்டணி, சாதிவெறி பிடித்த அதிகாரிகள் என்ற சிக்கலுக்குள் இந்தியாவின் அதிகாரம் சிக்குண்டிருக்கின்றது. இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்தத்தை சிக்கலாக்கியது இந்த சிக்கலான கட்டமைப்பே என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது. அதனால் இந்தியாவை நம்பி சீனாவையோ பாக்கிஸ்த்தானையோ பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாரில்லை. பல அமெரிக்காவின் இராணுவ பொருளாதார வல்லுனர்கள் அமெரிக்கவிற்கு போட்டியாக வளரும் சீனாவுடன் முரண்பட்டு மோதுவதிலும் பார்க்க சீனாவின் பங்காளனாக அமெரிக்கா செயற்பட்டு சீனாவைச் சுரண்டுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.

அருணாச்சலப் பிரதேசமும் அமெரிக்காவும்.
அருணாச்சலப் பிரதேசம் இந்திய சீனப் பிணக்கின் உச்சப் பிரச்சனையாக மாறிவருகிறது. இதை மையாமாகக் கொண்டு ஒரு போர் மூளலாம். இதில் அமெரிக்கா தான் நடுநிலை வகிக்கப் போவதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்து விட்டதாம். இரசியாவும் சீனாவுடன் நட்புறவைப் பேணி தனது கிழக்குப் பிராந்திய நாடுகளில் (முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகள்) அமெரிக்கா காலூன்றாமல் தடுப்பதற்கு முயல்கிறது. இன்நிலையில் இரசியா இந்தியாவிற்கு கைகொடுக்கும் நிலையில் இல்லை.

பாக்கிஸ்த்தானிய அணு ஆயுதங்கள் அங்குள்ள தீவிரவாதிகளின் கைகளுக்கு மாறுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவிற்கு எதிராகப் பவிக்கப் படுமா? அடுத்து ஈரான் சீனாவுடன் தனது உறவை வலுப் படுத்திக் கொண்டு போகிறது.ஆக் மொத்தத்தில் இந்தியா தனிமைப் படுத்தப் படுகிறது.

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர்களிலும் பார்க்க டெல்லியில் உள்ள சிங்களவர்களின் தூதுவராலயத்தில் உள்ள பூந்தொட்டிகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன நடக்கும்?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Empty Re: தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.

Post by ரூபன் Sat Oct 10, 2009 5:55 pm

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர்களிலும் பார்க்க டெல்லியில்
உள்ள சிங்களவர்களின் தூதுவராலயத்தில் உள்ள பூந்தொட்டிகளுக்கு அதிக
மதிப்புக் கொடுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன நடக்கும்?

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Empty Re: தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.

Post by ராஜா Sat Oct 10, 2009 5:58 pm

மீனு wrote:
தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர்களிலும் பார்க்க டெல்லியில் உள்ள சிங்களவர்களின் தூதுவராலயத்தில் உள்ள பூந்தொட்டிகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன நடக்கும்?

"தினை விதைத்தவன் தினை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் " சும்மாவா சொன்னார்கள் இந்த பழமொழியை, கூடிய விரைவில் சீனா வைக்கபோகும் ஆப்பு சோனியாவை ( மன்னிக்கவும் இந்தியாவை ) ஆட்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Empty Re: தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.

Post by ரூபன் Sat Oct 10, 2009 6:04 pm

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 359383 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 359383 தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது. Empty Re: தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum