புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
Page 1 of 1 •
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். இதனை காண 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
பிரம்மோற்சவ விழா
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை தங்க திருச்சி வாகனத்தில் மலையப்பசாமியும், மோகினி அவதாரத்தில் கிருஷ்ணரும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவரான மலையப்பசாமிக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊஞ்சல் சேவை முடிந்ததும், உற்சவர் வாகன மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க கருட வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன.
கருட வாகனத்தில்
விலை மதிப்புமிக்க தங்க-வைர-வைடூரிய நகைகள் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டுத்துணிகள் உற்சவருக்கு அணிவிக்கப்பட்டன. இந்த அலங்காரங்கள் முடிவடைந்ததும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தங்க கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த ஊர்வலத்தில் ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், அறங்காவலர் குழு தலைவர் கனுமூரிபாப்பிராஜு, தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம், மாவட்ட கலெக்டர் சாலமன் ஆரோக்கியராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிராந்தி ராணா டாடா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
3½ லட்சம் பக்தர்கள்
கருட சேவையில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதனால் பக்தர்களின் கூட்டம் அலைகடலென திரண்டிருந்தது. கருட சேவையில் சுமார் 3½ லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
நான்கு மாட வீதிகளில் இரவு நடக்கும் கருட சேவையை காண்பதற்காக பக்தர்கள் காலை 9 மணிக்கே கேலரியில் வந்து அமர்ந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் கேலரி முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனால் கேலரியில் கால் வைப்பதற்கு கூட இடம் இல்லாமல் பக்தர்கள் தவித்தனர். திருப்பதி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகள் வழியாக பக்தர்கள் சாரை சாரையாக சென்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்காக 2 நடைபாதைகளிலும் இலவச உணவு, மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
வரிசையில் பக்தர்கள்
இதே போல மொட்டை அடிக்கும் இடம் மற்றும் இலவச சாப்பாடு வழங்கும் இடங்களில் பக்தர்கள் வரிசையில் நின்றவாறே சாப்பிட்டுவிட்டு, பின்பு மொட்டை அடித்துக் கொண்டு சென்றனர். மேலும் தங்கும் அறைகள் கிடைக்காதவர்கள் கோவில் வளாகம், சாலையோரம், பூங்காக்கள் மற்றும் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுத்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை அனுமந்த வாகனமும், இரவு 9 மணி முதல் 11 மணி வைர கஜ வாகனமும் நடைபெறுகிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
» பெண்களின் சபரிமலை : பக்தர்கள் குவிந்தனர்
» ஆடி அமாவாசை: சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்
» ஆடிப்பெருக்கு விழா: அழகர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; நூபுர கங்கையில் புனித நீராடினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1