ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

4 posters

Go down

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Empty கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

Post by சிவா Sat Sep 22, 2012 10:23 pm

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் 22-vaiko-released-600

சிந்த்வாரா: மத்திய பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்த ராஜபக்சேவுக்கு எதிராக சிந்த்வாராவில் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநில போலீசார் வைகோவிற்கு மாலை போட்டு மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

சாஞ்சியில் உள்ள புத்தர் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்த ராஜபக்சேவிற்கு கறுப்புக் காட்டுவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு வைகோ மத்தியபிரதேசம் சென்றார். மதிமுக வினர் அனைவரையும் மகாராஷ்டிரா- மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் போலீசார் தடுத்த நிறுத்தனர். 40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார். அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமணமண்டபத்தில் அனைவரையும் தங்கவைத்தனர். அங்கு அவர்களுக்கு டீ, பிஸ்கெட் வழங்கப்பட்டது. இதனையடுத்து வைகோவையும் தொண்டர்களை சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தன்வீர், மந்திலா மாவட்டத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் இளையராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினார். மதிமுக தொண்டர்களால் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறி பாராட்டு தெரிவித்தனர். இதன்பின்னர் சில மணிநேரம் கழித்து அங்கு வந்த போலீசார் வைகோவை விடுதலை செய்த போலீசார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

சென்னையில் வரவேற்பு

இதனிடையே ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோவுக்கு அக்கட்சியினர் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்துள்ளனர். இது குறித்து ம.தி.மு.க அமைப்பு செயலாளர் சீமா பஷீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது:-

மத்தியபிரதேச - மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலே கடுமையான வெயிலையும் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாது, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, சாலை ஓரத்திலே உண்டு, உறங்கி 21-ந்தேதி காலை 11 மணி அளவில் தடையை மீறி கைதாகி, மாலையில் விடுதலை செய்யப்பட்டு, தற்போது சென்னையை நோக்கி பயணம் மேற் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி இப்படி ஒரு மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது என்ற பெருமையோடு இன் முகத்தோடு தமிழகம் திரும்பி வரும் வைகோ ஞாயிறு காலை 7 மணி அளவில் சென்னை அண்ணா சதுக்கத்திற்கு வந்து, அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். போராட்டக் களத்திற்கு சென்று வெற்றியோடு திரும்பும் தலைவர் வைகோவையும், அவரது சகாக்களையும் வரவேற்க நாளை காலை 7 மணி அளவில் அண்ணா சதுக்கத்தை நோக்கி கழகக் கொடி ஏந்தி அணி அணியாகத் திரண்டு வர அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Empty Re: கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 10:38 pm

இவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...பகிர்வுக்கு நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Empty Re: கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

Post by ரா.ரா3275 Sat Sep 22, 2012 10:43 pm

தலைவனாக இருப்பதை விட வைகோ ஒரு தலைமைப் பண்பின் தத்துவமாகவே இருக்கிறார்...
இது ம.பி.காரனுக்குப் புரியுது...ஆனா இந்த மண்ணுப்பசங்களுக்குப் புரியவே மாட்டேங்குது...
அட போங்கய்யா... என்ன கொடுமை சார் இது சோகம்


கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் 224747944

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Rகைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Aகைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Emptyகைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Rகைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Empty Re: கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

Post by அசுரன் Sat Sep 22, 2012 11:30 pm

வைகோ ஒரு நல்ல போராளி.. மக்களின் தோழர் மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ் Empty Re: கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குணா குகைக்குள் எகிறி குதித்த இளசுகள்! – கைது செய்த போலீஸ்!
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்
»  அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum