ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி

4 posters

Go down

 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Empty அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி

Post by சிவா Sat Sep 22, 2012 9:41 am

 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Bb547982-4b97-4d82-92aa-760d389b0d13_S_secvpf

பாகிஸ்தானில் அமெரிக்க சினிமாவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது.

கராச்சியில் நடந்த வன்முறையில் மிக அதிகமாக 14 பேர் பலியானார்கள். 110 பேர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் பெஷாவர் நகரில் 200 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தார்கள்.

பெஷாவர் நகரில் டி.வி. சேனல் ஊழியர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தின்போது ஆயுதங்களுடன் கலந்து கொண்ட சிலர் துப்பாக்கியால் சுட்டதையும் பார்க்க முடிந்தது. பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டத்தின்போது கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. சினிமா தியேட்டர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

போராட்டத்தை அமைதியாக நடத்தும்படி பாகிஸ்தான் அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது. நேற்று அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் முழுவதும் நடந்த கலவரத்தில் 20 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மாலைமலர்


 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி

Post by யினியவன் Sat Sep 22, 2012 10:37 am

ஒரு கதைய வேனூன்னே வில்லங்கமா எடுத்து உலகம் பூரா
பலரின் கதைய முடிக்கறதில அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி

Post by balakarthik Sat Sep 22, 2012 10:39 am

யினியவன் wrote:ஒரு கதைய வேனூன்னே வில்லங்கமா எடுத்து உலகம் பூரா
பலரின் கதைய முடிக்கறதில அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா தான்.

அட நம்ம தமிழ் சினிமாகாரங்க சொந்த ஊருலயே சாவடிக்கிறாங்க இவுங்க மத்தநாட்டை தானே சாவடிக்கிறாங்க விடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி

Post by பிளேடு பக்கிரி Sat Sep 22, 2012 5:24 pm

அறிவாளிகள்.. என்ன கொடுமை சார் இது



 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவுக்கு எதிரான கருத்து; பெண் மந்திரிக்கு பாகிஸ்தான் கண்டனம்
» கிரிகிஸ்தானில் இடம்பெற்ற கலவரத்தில் 23 பேர் பலி
» பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
» உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்
» லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum