ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

+4
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
nanban224
8 posters

Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by nanban224 Fri Sep 21, 2012 10:25 pm

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! 21bleeding4300
உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள்இருக்கின்றன.

மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.

* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.

* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.

* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.

* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.

* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.

ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by ஜாஹீதாபானு Sat Sep 22, 2012 2:10 pm

பகிர்வுக்கு நன்றி... சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 3:39 pm

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by balakarthik Sat Sep 22, 2012 3:52 pm

நல்ல தகவல் நண்பன் ஆனா எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு வியாதிங்கறது வந்தா பகையாளிபோல நடத்தவேண்டுமாம் அப்பத்தான் அது சீ இவன் என்ன நம்மல கவனிக்கவே மாட்டேன்கிரானு சொல்லி உடனே போய்விடுமாம் அத விட்டு மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளைப்போல் நடத்தினால் ஆகா என்னமா கவனிக்கிறாங்கனு அங்கேயே தங்கிவிடுமாம் அதுனால இதுபோன்ற சிறு வேட்டுகுத்துகேல்லாம் நான் அலட்டிக்கறது இல்லே எந்த மருந்தும் வைக்கிறதும் இல்லே எதுவும் செய்யுறதும் இல்லை அப்படியே விட்டுடுவேன் ரெண்டு நாள்ல அது தன்னாளையே ஆறிடும் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 22, 2012 4:58 pm

நல்ல தகவலுக்கு மிக்க நன்றி, சமையறையில் இது போன்ற சிறு விபத்துகள் எனக்கு ஏற்படுவது சகஜமாகி விட்டது. இனி நீங்கள் தந்த குறிப்பு பயன் தரும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by balakarthik Sat Sep 22, 2012 5:05 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவலுக்கு மிக்க நன்றி, சமையறையில் இது போன்ற சிறு விபத்துகள் எனக்கு ஏற்படுவது சகஜமாகி விட்டது. இனி நீங்கள் தந்த குறிப்பு பயன் தரும்.

அப்போ வீட்டுல காபிபொடி வாங்கியே சொத்து அழிஞ்சிடும் போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by ராஜா Sat Sep 22, 2012 5:11 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவலுக்கு மிக்க நன்றி, சமையறையில் இது போன்ற சிறு விபத்துகள் எனக்கு ஏற்படுவது சகஜமாகி விட்டது. இனி நீங்கள் தந்த குறிப்பு பயன் தரும்.
பொன்னியின் செல்வனில் வரும் பெரிய பழுவேட்டரையருக்கு உடலில் 64 விழுப்புண்கள் உண்டு என்று படித்துள்ளேன் , நீங்க அவரையும் மிஞ்சியிருப்பீர்கள் போல சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by பிளேடு பக்கிரி Sat Sep 22, 2012 5:26 pm

நன்றி பகிர்வுக்கு



அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:54 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!! Empty Re: அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum