புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 9:52

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_m10தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 23 Sep 2012 - 11:40

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து, ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவதுபோல, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என்று சங்கிலித் தொடர்போல வந்து கொண்டே இருந்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தியா முழுவதிலும் பேசப்பட்டு வநëத இந்த பரபரப்பான ஊழல் புகார்கள் இப்போது, தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுவிட்டது. அந்த தார்பாய் என்னவென்று தெரியுமா? டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுவதை இனி 6 சிலிண்டருக்கு மட்டும்தான் என்று கட்டுப்பாடு விதித்தது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்ற மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ச்சிïட்டும் அறிவிப்புகள்தான் அந்த தார்ப்பாய்.

இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.

டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.

மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.

இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.

தினத்தந்தி



தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 23 Sep 2012 - 13:17

கசப்பா இருந்தாலும் சிறையில் சுகம் அனுபவிக்கும் தேச விருந்தினர்
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 23 Sep 2012 - 14:28

நல்ல பதிவு...நன்றி சிவா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக