ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

+6
ராஜா
balakarthik
யினியவன்
மாணிக்கம் நடேசன்
rudran
பூவன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by பூவன் Fri Sep 21, 2012 7:19 pm

இந்த பதிவு ராஜ் தியாகி அவர்களால் பதியப்பட்டது.

காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!

காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.

காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.

இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.

கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by Guest Fri Sep 21, 2012 7:33 pm

சோகம் வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..
ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..

avatar
Guest
Guest

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by rudran Fri Sep 21, 2012 11:36 pm

கர்நாடக முதல்வர் பெயரே ஷட்டர், அவருக்கு எப்படி நீரைத் திறந்து விட மனம் வரும்?
avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 22, 2012 7:57 am

தமிழக ஆறுகளில் அணை கட்டி தண்ணீரை சேமிக்கலாமே, அடிக்கடி பெய்யும் மழை தடுத்து மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by யினியவன் Sat Sep 22, 2012 10:52 am

பாவம் அமைச்சருக்கு நீர்க் கடுப்பு போலிருக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by balakarthik Sat Sep 22, 2012 11:09 am

புரட்சி wrote: சோகம் வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..

இப்படி பேசி பேசித்தான் ஒவ்வொரு தமிழனாக செத்துகிட்டு இருக்கான் என்னைக்கி இந்த மாதிரி வீர வசனம் பேசுறத விட்டு ஆக்கபூர்வமாக யோசிக்கிறோமா அன்னைக்குத்தான் தமிழன் உருப்படுவான்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by ராஜா Sat Sep 22, 2012 11:17 am

காவிரி நதிநீர் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுத்துள்ள கர்னாடக முதல்வருக்கும் அவருக்கும் உறுதுணையாக இருக்கும் இருந்துவரும் அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பொதுபிரச்சினை என்று வரும்போது ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய நாம் அனைவரும் கர்னாடக மக்கள் என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு போராடும் உங்களின் இந்த ஒற்றுமையுணர்வு இனி வருங்காலத்திலும் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இது போல எங்களால் என்று இருக்க முடிகிறதோ அன்று நாங்களாகவே காவிரிநீரை பெற்றுகொள்வோம் அதுவரை இப்படி தான் ஆளுக்கு ஒரு பக்கம் கத்தி கொண்டு இருப்போம் நீங்கள் கவலைபடவேண்டாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by டார்வின் Sat Sep 22, 2012 2:03 pm

கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by Guest Sat Sep 22, 2012 6:13 pm

balakarthik wrote:
புரட்சி wrote: சோகம் வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..

இப்படி பேசி பேசித்தான் ஒவ்வொரு தமிழனாக செத்துகிட்டு இருக்கான் என்னைக்கி இந்த மாதிரி வீர வசனம் பேசுறத விட்டு ஆக்கபூர்வமாக யோசிக்கிறோமா அன்னைக்குத்தான் தமிழன் உருப்படுவான்

சரி அண்ணே என்ன செய்யலாம் சொல்லுங்கள்
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 7:58 pm

டார்வின் wrote:கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
அடேங்கப்பா...அருமையான டார்வின் தியரியாக உள்ளதே மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி! Empty Re: தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum