புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Poll_c10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Poll_m10ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 1:23 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 527509_438587366178980_893945702_n

சிந்துவாரா: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய பிரதேசம் மாநிலம் நோக்கி புறப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான ம.தி.மு.க.,வினர் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுரோட்டில் அமர்ந்தார் :

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் இன்று காலையில் நடக்கும் புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ தலைமையில் கட்சியினர் சாஞ்சிக்கு 21 பஸ்களில் சென்றனர். அவர்களை ம. பி., எல்லை மாவட்டமான சிந்துவாராவில் பன்டூர்னா என்னுமிடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். நேற்று முன்தினம், 19ம் தேதி மாலை 5.30 மணிக்கு நாக்பூர்-போபால் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஐ.ஜி., மதுக்குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனவே, அங்கேயே தமது போராட்டத்தை வைகோ துவக்கினார். நடுரோட்டில் தொண்டர்களுடன் அமர்ந்தார். நேற்று, இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கூடிவிட்டனர். வழக்கமாக, தமது தொண்டர்களிடம் பேசி வந்த வைகோ, ம. பி., மாநில இளைஞர்களிடம் பேசினார்.

அவரது பேச்சை அவரது உதவியாளர் அருணகிரி, இந்தியில் மொழி பெயர்த்தார். ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்தார். நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை தரை மட்டமாக இடித்து தள்ளியுள்ளார். எனவே, இந்து கோயில்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட்டவருக்கு நாம் வரவேற்பு கொடுக்கலாமா என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இன்று சாஞ்சி நோக்கி புறப்பட்ட போது போலீசாரால் கைது வைகோ, தனது தொண்டர்களுடன் செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் 42 கி.மீ., தொலைவில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் அழைத்து சென்றபோது எங்களின் போராட்டம் தொடரும் என்றார் ‌வைகோ.

தினமலர்

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 1:23 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 404101_438585679512482_434587153_n

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 1:23 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 299481_438584042845979_1011291491_n

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 1:24 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 393722_154695741338032_1220006912_n

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 1:25 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 561759_438749589496091_1889540008_n

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 1:25 pm

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 252516_438745282829855_677392522_n

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 21, 2012 1:45 pm

போராடும் தமிழன் தரையில் பின்னர் கைது.
புறம்போக்கு பக்ஷே வுக்கு வரவேற்பு மாலை மரியாதை.
எதிரி எனத் தெரிந்தும் அவனை வரவேற்கும் கேடுகெட்ட அரசு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 1:51 pm

யினியவன் wrote:போராடும் தமிழன் தரையில் பின்னர் கைது.
புறம்போக்கு பக்ஷே வுக்கு வரவேற்பு மாலை மரியாதை.
எதிரி எனத் தெரிந்தும் அவனை வரவேற்கும் கேடுகெட்ட அரசு.
கொடுமை என்பதைத்தவிர வேறு என்ன சொல்வது? சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Sep 21, 2012 4:19 pm

இந்த மனிதனை இந்த நாடும் நாட்டு மக்களும் என்றுதான் புரிந்து கொள்ளும் நிலை வரும்?...
காளிமுத்துவுடன் தோல்வி...சஞ்சய் ராமசாமியுடன் தோல்வி...மாணிக் தாகூருடன் தோல்வி...இது மூன்றும் சிவகாசி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில்...

அதனினும் கேவலம்...விளாத்த்திக்குளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திருடன் ஒருவன் இவரை வென்றான்...

அடப்பாவிகளா...அப்படி தோற்கடிக்கப்பட்டவர்தான் இன்றும் நமக்காக இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் போராடுகிறார்...
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...இதையும் மீறி இதற்கு மேலும் அவருக்குத் தோல்வியைத்
தருவார்கள் எனில்...

"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்"...
இந்த திரைப்பட வசனமே மனதில் வந்து போகிறது...மன்னிக்க...
வேறு வழியில்லை...

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது 224747944

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Rராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Aராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Emptyராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது Rராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு போராட்டம்; ம.பி.,யில் வைகோ தொண்டர்களுடன் கைது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 21, 2012 6:59 pm

ரா.ரா3275 wrote:இந்த மனிதனை இந்த நாடும் நாட்டு மக்களும் என்றுதான் புரிந்து கொள்ளும் நிலை வரும்?...
காளிமுத்துவுடன் தோல்வி...சஞ்சய் ராமசாமியுடன் தோல்வி...மாணிக் தாகூருடன் தோல்வி...இது மூன்றும் சிவகாசி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில்...

அதனினும் கேவலம்...விளாத்த்திக்குளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திருடன் ஒருவன் இவரை வென்றான்...

அடப்பாவிகளா...அப்படி தோற்கடிக்கப்பட்டவர்தான் இன்றும் நமக்காக இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் போராடுகிறார்...
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...இதையும் மீறி இதற்கு மேலும் அவருக்குத் தோல்வியைத்
தருவார்கள் எனில்...

"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்"...
இந்த திரைப்பட வசனமே மனதில் வந்து போகிறது...மன்னிக்க...
வேறு வழியில்லை...

ஓகே!!!! சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக