புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 I_vote_lcapதிட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 I_voting_barதிட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 I_vote_lcapதிட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 I_voting_barதிட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 7:19 am

First topic message reminder :

சரக்குக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க, "டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்த, கட்டணமில்லா தொலைபேசித் திட்டத்திற்கு, குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 210க்கும் மேற்பட்டவர்கள், இந்த எண்ணில் புகார் அளித்துள்ளனர்.

விலை:

தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' மதுபானக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. "டாஸ்மாக்' நிறுவனத்தின் கட்டணத் தொலைபேசி எண், 2854 2303க்கு, பலரும் புகார் அளித்து வந்தனர். பறக்கும் படையில் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கடையில், திடீரென ஆய்வு செய்து, புகார் உண்மையானதாக இருந்ததால், நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வகையில், 1,600க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருபக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், கூடுதல் தொகை வசூலிப்பதைக் கடை ஊழியர்கள் நிறுத்தவில்லை.

தொலைபேசி எண்:

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், எந்தக் கடையில் கூடுதல் விலை கேட்கப்படுகிறது என்பதை, குடிமகன்கள் புகாராகத் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (18004252015) "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் கடை குறித்த தகவல்களைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும், 210க்கும் மேற்பட்டோர், தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்பில் சிக்கல்:

அதேசமயம், இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதாகக் குடிமகன்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து அவர்களில் சிலர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 8:15 முதல் 10 மணி வரை இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின், காலையில் பல முறை தொடர்பு கொண்ட பின், இணைப்புக் கிடைத்தது. அவர்கள் என்னிடம் தகவலை வாங்கி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால், எங்கள் பகுதியில், இன்னும் கூடுதல் விலைக்குத் தான் மதுபானங்களை விற்கின்றனர். இது போன்று கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, விற்பனையாளர்களுக்கே போகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்

திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 1:41 pm

சிவா wrote:ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்னான்னு ஆய்வு செய்வாரு கோட்டார் வித்த காசுல கட்டிங் சரியா வந்திருக்கானா ஒருவேள அவருக்கு கொடுத்த காசிலே ஏதாவது கமிஷன் அடிசிருப்பாங்கலோனு விசாரிச்சு நடவடிக்கை எடுப்பாரோ திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 1:51 pm

இவ்வளவு செய்ற அரசாங்கம் எல்லா மதுபானம்
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும். சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 1:57 pm

அருண் wrote:இவ்வளவு செய்ற அரசாங்கம் எல்லா மதுபானம்
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும். சிரி

அப்படி வழங்காததற்கு காரணம் மப்புல யாரும் தப்பா படிசிடகூடாதேணுகர அக்கரைத்தான் அருண்

ஈகரை தமிழ் களஞ்சியம் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 25, 2012 2:02 pm

எல்லாரும் குடிக்காம இருந்தா எப்படி இருக்கும்? மதுவை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 2:02 pm

balakarthik wrote:
அப்படி வழங்காததற்கு காரணம் மப்புல யாரும் தப்பா படிசிடகூடாதேணுகர அக்கரைத்தான் அருண்

ஆஹா என்ன ஒரு மப்பு கலந்த சிந்தனை.! மப்பு ஏறிப்போச்சு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 2:06 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லாரும் குடிக்காம இருந்தா எப்படி இருக்கும்? மதுவை

எல்லோரும் குடிக்காம இருந்தா அப்படியேத்தான் தல இருக்கும் குடிசிட்டாத்தானே காலியாயிடும் ........ திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 745155 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 745155

ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 2:20 pm

balakarthik wrote:
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261

சரியாதான் போய் கிட்டு இருக்கு மேல சொல்லுங்க.! புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 25, 2012 2:23 pm

:வணக்கம்:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 2:29 pm

அருண் wrote:
balakarthik wrote:
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261

சரியாதான் போய் கிட்டு இருக்கு மேல சொல்லுங்க.! புன்னகை
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261 திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 676261
திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 Chiyaan_vikram_deiva_thirumagan_stills_15

ஈகரை தமிழ் களஞ்சியம் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 2:31 pm

புரட்சி wrote: :வணக்கம்:
ஏன்னா மதன் குணா ஒய்ன்சுல வேலைக்கு சேர்ந்தாச்சா

ஈகரை தமிழ் களஞ்சியம் திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக