ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

+17
ராம்ஜி
ராஜா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
Aathira
அசுரன்
Manik
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ரா.ரா3275
டார்வின்
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகிலன்
யினியவன்
சிவா
21 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 Empty ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by சிவா Fri Sep 21, 2012 12:12 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் துவங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எந்த ஒரு குறிக்கோளும் இன்றி, மிகச் சாதாரணமாகத் துவங்கப்பட்ட இத்தளம் இன்று தமிழ் இணைய உலகமே அறிந்த தளமாக உருவாகக் காரணமாக இருந்த நம் உறவுகள் அனைவரைக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் எத்தனையோ கருத்துக் களங்கள் இருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ள தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றிநடை என்றும் தொடரும்.

தளத்தின் வளர்ச்சிக்கும், சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கும் உரிய ஆலோசனைகளைத் தந்து உதவும் சிறந்த நிர்வாகக் குழு அமையப் பெற்றதில் மகிழ்ச்சி. உங்களின் செயல்பாடுகள் எனக்கு முழு மனத் திருப்தியைத் தருகிறது.

அலெக்ஸா தளத்தின் உலக அளவிலான சிறந்த தளங்களின் தரவரிசையில் 50,000 மாவது இடத்திற்கு முன்னேறி வந்ததே நம் தளத்தின் அபரிமிதமான வளச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழகத்தில் நிலவிவரும் மின்தடையால் அலெக்ஸா தரவரிசையில் தமிழ்த் தளங்கள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது, அதில் நம் தளமும் 50000 மாவது இடத்திலிருந்து 100000 மாவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. விரைவில் உலகளவில் சிறந்த இடத்தை ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் பிடிக்கும்.

ஒரு சில மூன்றாம் தர எண்னம் கொண்டவர்கள் நம் தளத்தை மூன்றாம் தர இணையத்தளம் என விமர்சித்தாலும், ஒரு சிலர் இங்குள்ள உறுப்பினர்களை தங்கள் தளத்திற்கு வந்து விடுங்கள் எனக் கெஞ்சி அழைத்துச் சென்றாலும், இணைய உலகில் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது.

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் அன்பு உறவுகளுக்கும் மீண்டும் என் நன்றிகள்.


ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by krishnaamma Thu Sep 27, 2012 9:10 pm

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துக்கள் !

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 Images?q=tbn:ANd9GcQDpJot0M-wAA-Nwfhln5Eo0lA2NgER5h7TbFGQLeJcgaIGrG9Bwg


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by கரூர் கவியன்பன் Thu Sep 27, 2012 11:30 pm

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் வாழ்த்துகள்.
மேலும் நாம் முன்னேற நமது அன்பர்கள் அனைவரும் தங்களது விமர்சனங்களை பதிவிடுதலும் மறுமொழி கூறினால் போதும் என நினைக்கிறேன்.நான் இங்கு கண்டத்தில் வெகு சிலரே தங்களது படைப்புகளை பதிவதும் மறுமொழி இடுவதும் காண்கிறேன். எனது சிறு எண்ணம் அது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 3 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» 400000 பதிவுகளைக் கடந்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி!
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum