ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

+17
ராம்ஜி
ராஜா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
Aathira
அசுரன்
Manik
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ரா.ரா3275
டார்வின்
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகிலன்
யினியவன்
சிவா
21 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by சிவா Fri Sep 21, 2012 12:12 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் துவங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எந்த ஒரு குறிக்கோளும் இன்றி, மிகச் சாதாரணமாகத் துவங்கப்பட்ட இத்தளம் இன்று தமிழ் இணைய உலகமே அறிந்த தளமாக உருவாகக் காரணமாக இருந்த நம் உறவுகள் அனைவரைக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் எத்தனையோ கருத்துக் களங்கள் இருந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ள தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றிநடை என்றும் தொடரும்.

தளத்தின் வளர்ச்சிக்கும், சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கும் உரிய ஆலோசனைகளைத் தந்து உதவும் சிறந்த நிர்வாகக் குழு அமையப் பெற்றதில் மகிழ்ச்சி. உங்களின் செயல்பாடுகள் எனக்கு முழு மனத் திருப்தியைத் தருகிறது.

அலெக்ஸா தளத்தின் உலக அளவிலான சிறந்த தளங்களின் தரவரிசையில் 50,000 மாவது இடத்திற்கு முன்னேறி வந்ததே நம் தளத்தின் அபரிமிதமான வளச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழகத்தில் நிலவிவரும் மின்தடையால் அலெக்ஸா தரவரிசையில் தமிழ்த் தளங்கள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது, அதில் நம் தளமும் 50000 மாவது இடத்திலிருந்து 100000 மாவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. விரைவில் உலகளவில் சிறந்த இடத்தை ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் பிடிக்கும்.

ஒரு சில மூன்றாம் தர எண்னம் கொண்டவர்கள் நம் தளத்தை மூன்றாம் தர இணையத்தளம் என விமர்சித்தாலும், ஒரு சிலர் இங்குள்ள உறுப்பினர்களை தங்கள் தளத்திற்கு வந்து விடுங்கள் எனக் கெஞ்சி அழைத்துச் சென்றாலும், இணைய உலகில் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது.

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் அன்பு உறவுகளுக்கும் மீண்டும் என் நன்றிகள்.


ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by Guest Fri Sep 21, 2012 6:44 pm

ஊண் , உறக்கம் இன்றி நீங்கள் செதுக்கிய இந்த தளம் என்றும் முன்னே நிற்கும் ..
அதற்க்கு என்று உறுதுணையாக நாங்க பின்னே நிற்போம் ..

அனைவருக்கும் நன்றிகளும் , வாழ்த்துகளும் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian Fri Sep 21, 2012 7:46 pm

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 068

போற்றுவார் போற்றட்டும் -
போற்றக்கூடிய பொற்களஞ்சியம் எனவறிந்த
பொன்மனசெம்மல்கள் அவர்கள்.! அன்பு மலர்
தூற்றுவார் தூற்றட்டும்
தோற்றுப்போன புற்றுநோயாளிகள் என
சற்றே வருந்துவோம் அவர்நிலை கண்டு. !! அழுகை



ஐந்தில் அடிவைக்கும் ஈகரைக்கு
ஐங்கரன் ஆசிகள் என்றென்றும் !! :suspect:


வாழ்த்துக்கள் சிவா ! அன்பு மலர்

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by Manik Fri Sep 21, 2012 8:00 pm

ரொம்ப சந்தோசம் அண்ணா

நானும் 4 ஆண்டுகள் நானும் ஈகரையில் இணைந்திருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by அசுரன் Fri Sep 21, 2012 8:56 pm

ஒரு சில மூன்றாம் தர எண்னம் கொண்டவர்கள் நம் தளத்தை மூன்றாம் தர இணையத்தளம் என விமர்சித்தாலும், ஒரு சிலர் இங்குள்ள உறுப்பினர்களை தங்கள் தளத்திற்கு வந்து விடுங்கள் எனக் கெஞ்சி அழைத்துச் சென்றாலும், இணைய உலகில் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது
ஓ இதெல்லாம் வேற நடக்குதா? பயம்

ஈகரையின் ஐந்தாம் வருட கொண்டாட்டங்களில் நானும் கலந்துக்கொள்கிறேன்.
ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 287
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by Aathira Fri Sep 21, 2012 10:02 pm

மென்மேலும் புகழும் பயனும் பெருக.. வாழ்த்துகள்
ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 2Dec0-DLPFLW255


ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Aஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Aஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Tஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Hஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Iஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Rஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Aஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Sep 21, 2012 10:14 pm

ஆக்கப்பூர்வமாக மென்மேலும் வளரட்டும் ! கடவுள் பேரருள் புரியும் படியாக வேண்டுகிறேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by ராஜா Sat Sep 22, 2012 11:07 am

நன்றி அட அதற்குள் நான்கு வருடம் முடிந்துவிட்டதா ?! பிரம்மாண்டமான வளர்ச்சியினை வெகு சாதரணமாக தொட்டிருக்கும் ஈகரைக்கும் இதற்கு மூலகாரணமாக இருந்து வரும் தலைவர் சிவா அவர்களுக்கும் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by ராம்ஜி Sat Sep 22, 2012 11:22 am

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் சிவா அண்ணாவுக்கு. வளர்க ஈகரை பல நூறாண்டு காலம்...!


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by balakarthik Sat Sep 22, 2012 11:49 am

எவ்வித எதிர்பார்ப்புமின்றி நட்புகளையும், அன்பையும் , தகவல்களையும் பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் மற்றும் தலைமை நடத்துனர்கள் , நடத்துனர்கள் , நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சிறப்பு பதிவாளர்களுக்கும்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:நன்றி நன்றி நன்றி:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் சூப்பருங்க சூப்பருங்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை முழுமையான, நேர்மையான, உண்மையான அன்புடன் எங்களை வழி நடத்தி செல்லும் நிறுவனர் சிவாவிற்கு வாழ்த்துக்களும் இதயபூர்வமான நன்றிகளும் உரித்தாகுக சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் சூப்பருங்க சூப்பருங்க

நடனம் நடனம் 🐰 🐰 தொடர்ந்து அனைவரின் ஆதரவும், ஊக்கமும், கருத்துகளும் ஈகரை தளத்தை மேம்படுத்த உதவும். தொடர்ந்து இணைந்திருப்போம் நடனம் நடனம் 🐰 🐰


ஈகரை தமிழ் களஞ்சியம் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by பிளேடு பக்கிரி Sat Sep 22, 2012 5:22 pm


ஜாலி ஜாலி ஆகா.. ஐந்தாம் ஆண்டா! என் ஈகரைக்கு வாழ்த்துக்கள்.. ஜாலி ஜாலி

இந்த தலைசிறந்த தளத்தை தொடங்கிய தல சிவா அண்ணாவிற்கும்., மற்றும் ஈகரை சிறப்பாக செயல்பட காரணமான தலைமை நடத்துனர்கள்.. உறுப்பினர்கள்.. இணைந்து இருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.. :வணக்கம்:



ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 2 Empty Re: ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» 400000 பதிவுகளைக் கடந்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்!
» ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி!
» இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் , ஈகரை உறவுகளே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum