புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
73 Posts - 78%
heezulia
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
238 Posts - 77%
heezulia
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_m10வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 1:34 pm

தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:

சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.

சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.

கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

தினமலர்

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 1:49 pm

இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.
என்னமோ , மதுரை டவுன் பஸ்ஸில் இருந்து வழியில் இறங்கியது போல சொல்லுகிறார் , சிரிப்பு சிப்பு வருது ....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 1:59 pm

காட்டிக்கொடுப்பவர்கள், எட்டப்பன் வேலை செய்தவர்கள் இதுபோல் புலிகளைத் தாழ்த்தி எழுதுவது வழக்கமாகப் போய்விட்டது. பதில் சொல்வதற்கு அவர்கள் யாரும் இல்லை என்ற தைரியத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்ற நிலை இப்போது சோகம்

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 20, 2012 4:31 pm

தினமலர் என்ற பத்திரிகயை அழிப்பதில் இருந்தே தமிழர்களின் எழுச்சி தொடங்குகிறது ..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 4:40 pm

இப்படியெல்லாம் கதை எழுத ராஜபக்சே எவ்வளவு பணம் கொடுத்தான்?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 5:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படியெல்லாம் கதை எழுத ராஜபக்சே எவ்வளவு பணம் கொடுத்தான்?
சரியாகச் சொன்னீர்கள் மாணிக்கம் அய்யா ...உண்மை அதுதான் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 20, 2012 6:25 pm

பிரிஞ்சு போயி தனி பிரிவு ஆரம்பித்த
புலிகளை விட மோசமா இருக்காங்களே இவங்க.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 20, 2012 8:55 pm

மாற்று கருத்து உள்ளவர்களையும் விடுதலை என்ற குறைந்த பட்ச திட்டம் வெற்றி பெரும் வரை அரவணைத்து போகத்தேரிதவர்கள் மட்டுமே விடுதலைப்போரில் வென்றிருக்கிறார்கள் என்பது உலகளாவிய அனுபவம் !

விடுதலையை வென்ற பிறகுதான் உள்நாட்டு பிரச்சினையை ஆரம்பிக்க வேண்டும் ! அதுவரை பொறுமையாய் இல்லாததும் தோல்விக்கு ஒரு காரணமா என்பது நிதானிக்க படவேண்டும் !

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Thu Sep 20, 2012 11:27 pm

தோல்விக்கு முக்கிய காரணம் இந்தியாவின் எதிரி நாடுகள் சிங்கள அரசுக்கு உதவியதே. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் தோல்வியை அரசியலாக்கி ஆதாயம் தேடுகின்றனர்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Sep 21, 2012 2:43 am

தமிழீழ விடுதலைக்கு எதிராக இயங்கியவர்களுக்கு விடுதலைப்புலிகள் மரண தண்டனை கொடுப்பது வழக்கம். அப்படியானவர்களை தமிழினத்துரோகிகளாகவே கருதப்பட்டனர்.
காட்டிக்கொடுப்பவர்களுக்கும், எதிராக இயங்குபவர்களுக்கும்,மரணதண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்ததால்தான் இந்த போராட்டத்தை முழு அளவில் வளர்த்தெடுக்கக்கூடியதாக இருந்தது. இல்லையென்றால் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதிகளிலேயே சிங்கள அரசால் அழிக்கப்பட்டிருக்கும். ஆகவே துரோகிகளுக்கு மரணதண்டனை கொடுப்பது என்பது ஒரு விடுதலைப்போராட்டத்துக்கு தவிர்க்கமுடியாததாகிறது.

ஆனால் நிரோமி என்பவர் கூறுவதைப்போல் புலிகள் சித்திரவதை செய்யவேண்டிய அவசியம் இல்லை. அப்படி புலிகள் சித்திரவதை செய்பவர்களாக இருந்தால், நிரோமியைப்போல் எத்தனையோ போராளிகள் விலகி ஓடியிருப்பார்கள். விடுதலைப்போராட்டம் இந்த அளவுக்கு ஒரு மக்கள் போராட்டமாக வளர்ந்திருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக லட்சக்கணக்கான மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களையும், சொந்த நலன்களை மறந்து இறுதிவரை சரணடையாமல் தமிழீழம் ஒன்றே இலட்சியமாகக்கொண்டு போராடிய போராளிகள் , மக்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நிரோமி எப்படி நேர்மையானவராக இருக்கமுடியும்?
எனவே அவருடைய இந்த கருத்துக்களும் பொய்யானவையே.

நேர்மையே பலம்
வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம் 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக