ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

4 posters

Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by சிவா Thu Sep 20, 2012 9:50 pm

சென்னை: தமிழகத்தில், காற்றாலை மின்சார உற்பத்தியில், 2,000 மெகாவாட் குறைந்துள்ளது. தற்போது, 1,500 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. அதனால், பகல் பொழுதில், ஆறு மணி நேரமும், இரவில், நான்கு மணி நேரமும், மின் தடை செய்யப்படுகிறது. வரும் நாட்களில், காற்றாலை உற்பத்தி, மேலும் குறைய வாய்ப்புள்ளதால், மீண்டும், 14 மணி நேர மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10 ஆயிரத்து, 500 மெகாவாட் மட்டுமே உற்பத்தி என்கிற நிலையில், 12 ஆயிரத்து, 500 மெகாவாட் மின்சாரம், தற்போது தேவையாக உள்ளது. கல்பாக்கம், நெய்வேலி போன்ற மத்திய மின் திட்டங்களில் இருந்து, 1,500 மெகாவாட் அளவில், மத்திய அரசு, மின்சாரம் ஒதுக்கீடு செய்கிறது. எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்களில் இருந்து, 3,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலை மூலம், 3,500 மெகாவாட் மின்சாரம் மற்றும் பல்வேறு மின் பயன்பாடு சாதனம் மூலம், 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால், இந்த மின் உற்பத்தியிலும், பாதிப்பு ஏற்படுகிறது. காற்று, மழை இருந்தால் மட்டுமே, மின்சாரம் கிடைக்கும் என்ற சூழல் எழுந்துள்ளது. கடந்த, ஆறு ஆண்டுகளாக, ஐந்து முதல், எட்டு மணி நேர மின்தடை அமலில் இருந்து வருகிறது.

ஆட்சி மாற்றத்துக்கு பின், மின் தடைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மின் தடை மேலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. பருவமழை இல்லாததும், காற்று வீசாததும், மின் உற்பத்தியை முற்றிலுமாக முடக்கி உள்ளது. தினசரி பகல் பொழுதில், மொத்தம், 10 மணி நேரம் மின் தடை இருக்கிறது. இதனால், பொதுமக்கள், தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்றாலை உற்பத்தி, 1,500 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில், மேலும் குறையும் என, தெரிகிறது. இதனால், மின் தடை நேரம், 14 மணி நேரத்தை தாண்டும் அபாயம் உள்ளது. மின் தடையை எப்படி சமாளிப்பது என, தெரியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தினமலர்


காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty Re: காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by அசுரன் Thu Sep 20, 2012 9:53 pm

இது நிரந்தரமில்லா ஒரு மின் உற்பத்தி... பாவம் எல்லாமே தமிழகத்துக்கு எதிராகவே செயல்படுகிறது. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty Re: காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by யினியவன் Thu Sep 20, 2012 9:55 pm

குழந்தைகளை தத்து எடுப்பது போல் ஒரு நல்ல ஆட்சியாளர் உள்ள நாடு நம்ம நாட்டை தத்து எடுத்து வளர்த்தா எல்லாம் சரி ஆயிடும். இங்க இருக்கற ஒருத்தரும் சரியா வருவாங்கன்னு தெரியல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty Re: காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by அசுரன் Thu Sep 20, 2012 10:01 pm

யினியவன் wrote:குழந்தைகளை தத்து எடுப்பது போல் ஒரு நல்ல ஆட்சியாளர் உள்ள நாடு நம்ம நாட்டை தத்து எடுத்து வளர்த்தா எல்லாம் சரி ஆயிடும். இங்க இருக்கற ஒருத்தரும் சரியா வருவாங்கன்னு தெரியல.
சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty Re: காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 3:34 pm

பவர் கட்டு பதினாலு மணி நேரமா...ஐயோ சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty Re: காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by Guest Fri Sep 21, 2012 6:29 pm

14 மணி நேரமா மிச்சம் மாமா ? 16 மணி நேரம் , 18 மணி நேரம் என்று போய்கொண்டு இருக்கிறது .. நாமும் போய்கொண்டு இருக்கிறோம் என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?' Empty Re: காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. மீண்டும் 5 மணி நேரம் மின்தடை: புகைச்சலில் மக்கள்
» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
» நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்
» காவிரி பாசனவிவசாயிகளுக்கு 12 மணி நேரம் பவர்: ஜெ.வுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு மழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum