ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி...குட்டி...விஷயங்கள்.

+2
அசுரன்
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by rameshnaga Thu Sep 20, 2012 8:02 pm

நீர் தேடி அலைகின்றன..
பறவைகள்.

"என் கண் வந்து அருந்திச் செல்"

என்கிறாள்-
ஜன்னலோர... முதிர்கன்னி.
*****************************************************************
என் அறைக்குள்
கூடு கட்டித் தங்கிய
குருவியின் கனவில்...

வந்து கொண்டிருக்கிறது
எனது வீடு

அதன் கூட்டிற்குள்...
இருப்பதாக.
*******************************************************************

காற்றை....
நழுவவிட்டு விட்ட
பலூனைக்
கையில் வைத்திருக்கும்
குழந்தை....

எல்லோரிடமும் கெஞ்சியது போல்
என்னையும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது...

என் மூச்சுக் காற்றைத்
தரச்சொல்லி.
******************************************************************************

இரவு....நிஜம்.
நிழல் அல்ல.

பகல்...நிழல்...
நிஜம் அல்ல.

எனக்குத்தானே தெரியும்..
எனது உண்மை முகம்.
*******************************************************************************
நான்-
குழந்தையாய் இருந்த போது
என் அம்மாவுக்கு
நான்...கற்றுக்கொடுத்த மொழி
எனக்கு மறந்து விட்டது.

அம்மாவுக்குத்தான்
ஞாபகமிருக்கிறது......
அதன் ஒவ்வொரு எழுத்தும்.

என் குழந்தைகளுக்குச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்...

அலையெனப் புரளும்
ஆனந்தத்துடன்.
***************************************************************************



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by அசுரன் Thu Sep 20, 2012 9:48 pm

அருமையான குட்டிக்கவிதை..... நிழல் நிஜம் அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by rameshnaga Thu Sep 20, 2012 9:52 pm

ரொம்பவும் நன்றி! அசுரன் சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by rameshnaga Fri Sep 21, 2012 4:56 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அசுரன் சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 4:59 pm

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by rameshnaga Fri Sep 21, 2012 5:34 pm

ரொம்பவும் நன்றி! சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by rameshnaga Tue Oct 09, 2012 9:33 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by கரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 10:02 am

கவிதைகளில் மின்னல் தெறித்த பொருள்கள் அருமை சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by rameshnaga Wed Oct 10, 2012 3:15 pm

ரொம்பவும் நன்றி! கரூர் கவியன்பன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by ருக்மணி Wed Oct 10, 2012 3:17 pm

அருமையாக இருக்கு
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

குட்டி...குட்டி...விஷயங்கள். Empty Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum