ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

+2
அசுரன்
சிவா
6 posters

Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by சிவா Thu Sep 20, 2012 6:39 pm

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Da01c06d-9cb4-4c80-83f6-e8a429fa8a0e_S_secvpf

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முகமதுநபி தொடர்பாக எடுத்த படத்தால் அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகளிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து நிலைமை மோசமாகி வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகை முகமது நபி கார்ட்டூனை வெளியிட்டு உள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்து உள்ளன. துருக்கி, துனிசியா, இந்தோனேசியா நாடுகளில் நடந்த போராட்டங்களால் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூடப்பட்டு உள்ளன. 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் நாட்டு கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளன.

அனைத்து நாடுகளிலும் உள்ள பிரான்ஸ் தூதரகங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும்படி அந்தந்த நாடுகளை பிரான்ஸ் கேட்டு கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டில்தான் அதிக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வன்முறையில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த கார்ட்டூன் பிரச்சினையால் பிரான்ஸுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மாலைமலர்


 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by அசுரன் Thu Sep 20, 2012 6:44 pm

எதற்கு இந்த மாதிரி கலகக்காரர்கள் மற்ற மதமக்களின் மனதை புண்படுத்துகிறார்கள் என்றே புரியவில்லை.... சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 6:46 pm

வேண்டும் என்றே வம்பை விலைகொடுத்து ஏன் வாங்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by krishnaamma Thu Sep 20, 2012 7:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வேண்டும் என்றே வம்பை விலைகொடுத்து ஏன் வாங்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது சோகம்

ஆமாம் ஐயா, இதுபோல செய்பவர்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிவதில்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by சதாசிவம் Thu Sep 20, 2012 7:10 pm

krishnaamma wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வேண்டும் என்றே வம்பை விலைகொடுத்து ஏன் வாங்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது சோகம்

ஆமாம் ஐயா, இதுபோல செய்பவர்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிவதில்லை சோகம்

ஆமாம் ஆமாம் சம்பந்தப்பட்ட ஆட்கள் மட்டுமில்லை, அவர்களால் அடுத்தவரும் துன்பப்படுகிறார்கள்.


சதாசிவம்
 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 7:32 pm

என்னத்த சொல்லி என்னத்தப் பண்ரது, ஏன் இப்படியெல்லாம் நடக்குது. இன்னும் டிசம்பர் வரைக்கும் பொறுத்துக்கப் படதா, அதான் டிசம்பர்ல உலகம் அழியப்போவுதே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: பத்திரிகையில் வெளிவந்த முகமதுநபி கார்ட்டூன்: பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு
» பலத்த போலீஸ் பாதுகாப்பு வேணுமாம்...!
» இலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் – பலத்த பாதுகாப்பு
» தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
» ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum