புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் பற்றி நிரம்ப கவலை படும் சகோதரர்களே !!!!!
Page 1 of 1 •
நீங்கள் சொல்லும் புள்ளி விவரம் போல் நானும் சில கேள்விகளை கேட்க்கிறேன் !!!!!!!
அணு உலைகளை விட ஜெர்மனி , ஜப்பான் போன்ற நாடுகள் வைத்து இருக்கும் அணு ஆயுதங்கள் நூறு மடங்கு ஆபத்தானதே , அதனை எப்போது செயல் இழக்க செய்வார்கள் என்று சொல்லுங்கள் !!!!
மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தும் நூறு நபர்களை பரிசோதனை செய்ததில் மூளை சம்பந்தபட்ட குறைகள் முப்பது பேருக்கும் , நரம்பு சம்பந்த பட்ட நோய்கள் நாற்பது பேருக்கும் , காது கேட்பது போன்ற குறைகள் முப்பத்தி ஐந்து பேருக்கும் ஏற்பட்டு உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறதே , மொபைல் போனை ஏன் தடை செய்ய கூடாது ??????????????
மொபைல் டவர் என்பது ஊரின் வெளிப்புறம் இருக்க வேண்டும் , ஆனால் மக்கள் நெருக்கடி அமைந்துள்ள தெருவில் வீடுகளில் இருக்கும் மொபில் டவர்கள் , ஒவ்வொன்றும் கதீர் வீச்சை கக்கும் டைம் பாம்ப் போன்றது என்று சொல்லுகிறார்கள் , அதனை எப்போது அகற்ற சொல்ல போகிறோம் ,
உடம்பில் சந்தனத்தை பூசி கொண்டு வேலை செய்வது போல் வெடி மருந்துடன் வேலை செய்யும் சிவகாசி தொழிலாளர்களை எப்போது காக்க போகிறோம் , நூறு அப்பாவிகள் கருகி இறந்தனரே , ஏன் அந்த ஆலைகளை மூட சொல்லி போராட வேண்டியது தானே , நீங்கள் தீபாவளி கொண்டாட அவர்கள் மத்தாப்பு ஆக வேண்டுமா
ஏன் என்பது சதவிதம் வரை மின்சாரத்தை அணு உலைகளிடம் இருந்து பெரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகள் அணு உலை மூடுவதை பற்றி கால நிர்ணயம் செய்ய வில்லை , வளர்ந்த நாடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை , வளரும் நாடுகளுக்கு மட்டும் தானா , வளிமண்டலத்தை அவர்கள் மட்டும் தான் நாசம் செய்வார்களா ,
இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரை குடிப்பதால் வருட கணக்கில் லட்ச கணக்கான மக்கள் சுகாதார நோயால் இறப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறதே , இங்கு கிடைக்கும் நீரை சுத்த படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்
இந்தியாவில் கிடைக்கும் சுகாதாரம் இல்லாத உணவை திறந்த வெளியில் வைப்பதால் பல நோய்கள் ஏற்பட்டு சிறு குழந்தைகளுக்கு பல ஊனங்கள் வருவதாக புள்ளி விவரம் கூறுகிறதே அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது?
ஏன் பணம் கொடுத்து அணு உலை வேண்டாம் என்பதற்கு வெளிநாடு காசு கொடுப்பது போல் , இந்தியாவில் இருக்கும் இந்த அவலங்களை நீக்க பணம் கொடுக்கலாமே , நாங்கள் வேண்டுமானால் , பரிசுத்த ஆவியை வைத்து கொண்டு இரண்டு வேலை இட்லி சாப்பிடுகிறோம் .
https://www.facebook.com/balachandar.nagarajan.50
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் பதிவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, முகநூலில் படித்ததைப் பகிர்ந்து கொண்டேன், உங்கள் கருத்தறிய!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dellasபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/08/2010
அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
அருமையான கருத்து Dellas , உங்க பெயர் என்ன ??dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
டல்லாஸ் கருத்தை நான் விரும்புகிறேன்
- GuestGuest
dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
உங்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...
dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
முத்தான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
dellas wrote:அணு உலைகள் என்றும் ஆபத்து என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எவரிடமும். ஆனால் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருக்குமானால் தொடர்ந்து போவதில் தவறில்லை. அணுகுண்டு சோதனை நாம் செய்ததில்லையா? இங்கே பிரச்னை அதுவல்ல. ஜனநாயக உயர் அங்கத்தினர் 'மக்கள்'. வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு விருப்பமில்லாத எதுவும் இந்நாட்டில் இருக்கக்கூடாது, பிரதமர் உட்பட.
நல்ல கருத்து,
ஆனால் பெரும்பான்மையினர் எப்போதும் தவறு செய்கின்றனர். அதை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்க்கிறோம். பெரும்பான்மை மதத்தவரைக் கேட்டால் இங்கு சிறுபான்மை மதமே தேவையில்லை என்று கூறுவார்கள். இதைக் கருதினால் சிறுபான்மையினரின் நிலைமை என்னாவது ? மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட ஆட்சியை விட கவர்னர் ஆட்சிக் காலம் மாநிலத்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.
மக்களின் கருத்து கேட்டுத் தான் நடக்க வேண்டும் என்றால் இங்கு எதையும் செய்ய முடியாது. ராக்கெட் சோதனை, செயற்கைகோள் போன்றவை அங்கு வேலை செய்யும் ஆட்களுடன் கூட பெரிதும் விவாதம் செய்யப்படுவதில்லை. பல பெரிய திட்டங்கள் மக்களின் கருத்து கேட்காமலேயே சத்தம் இல்லாமல் நடந்திருக்கிறது.
ஒரு பாலம் கட்டும் போதும், அணை கட்டும் போதும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் குரல் கொடுக்கின்றனர். இந்த மாதிரி பாதிப்பட்டவரை காப்பாற்றுவது சமுகக் கடமை என்று நினைத்து பேசுவதற்காகவும், உண்ணாவிரதம் இருப்பதற்காகவும் சில சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
துரதிவஷ்டமாக இன்றுள்ள பத்திரிகைகள் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலையில் ஒவ்வொரு பிரச்சையிலும் இரு தரப்பிலும் உள்ள சாதக பாதகங்களை எழுதுகின்றனர். மேலும் கொடுமை என்றவென்றால் இதை அப்படியே தொடர்ந்து இணையதளங்கள், பேஸ்புக் என்ற சமூக அமைப்புகளில் மேலும் விவாதம் செய்து சராசரி மக்களுக்கு எந்தொரு முடிவும் எடுக்கா வண்ணம் குழப்புகின்றனர். நுனிப்புல் மேயும் இவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரிகள் எத்தனைப் பக்கங்களுக்கு வெள்ளை அறிக்கை அளித்தாலும் அதில் மன மாற்றம் வர வாய்ப்பில்லை.
இது வரை கூடங்குளம் பற்றிய விவாதித்த நேரத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லாய் எடுத்து வைத்திருந்தாலும் அது சீனப்பெருஞ்சுவரைத் தாண்டும் அளவுக்கு இதைப் பற்றிப் பேசிவிட்டோம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1