புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Poll_c10அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Poll_m10அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Poll_c10அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Poll_m10அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 11:12 am

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Ms08

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று உரிய இலக்கை தாக்கியது.

அக்னி வரிசை ஏவுகணைகள்

இந்தியா அக்னி வரிசை ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது. ஏற்கனவே அக்னி-1, அக்னி-2, அக்னி-3, அக்னி-4 ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வெற்றிகரமாக சோதித்து பார்த்து உள்ளது. இதில் அக்னி-1 ஆயிரம் கி.மீ., அக்னி-2 இரண்டாயிரம் கி.மீ., அக்னி-3 மூவாயிரம் கி.மீ, அக்னி-4 நான்காயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரியின் இலக்கை தாக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

ஒரு டன் எடையுடைய அணு குண்டுகளை 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு (கண்டம் விட்டு கண்டம்) சுமந்துசென்று தாக்கும் ஆற்றல் வாய்ந்த அக்னி-4 ஏவுகணை சோதனை ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் 15-ந் தேதி ஒடிசாவில் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது.

மீண்டும் சோதனை

இந்த நிலையில் அதிநவீன அக்னி-4 ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) மறுபடியும் சோதித்துப்பார்க்க விரும்பியது. இந்த ஏவுகணை எடை குறைவானது. அதிகளவு நம்பகத்தன்மை அளிக்கத்தக்க விதத்தில் அதிநவீன சாதனங்கள் பொருத்தப்பட்டதாகும்.

குறிப்பாக எதிரியின் இலக்கை மிக துல்லியமாக சென்று தாக்குகிற வகையில் ரிங் லேசர் கைரோஸ், மைக்ரோ நேவிகேஷன் சிஸ்டம் ஆகிய சாதனங்கள் அக்னி-4-ல் பொருத்தப்பட்டுள்ளது.

வெற்றி

அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்று காலை 11.45 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் பாலசூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவில் நடந்தது. ஏவுதளம் 4-ல் இருந்து, மொபைல் லாஞ்சரில் இருந்து, அக்னி-4 விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதை ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் விஜய் குமார் சரஸ்வத், அக்னி திட்ட இயக்குனர் அவினாஷ் சந்தர் கண்காணித்தனர். ஏவுதல் பணியை அக்னி-4 திட்ட இயக்குனர் டெஸ்சி தாமஸ் வழிநடத்தினார்.

உரிய இலக்கின் அருகில் இரண்டு போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஏவுகணை உரிய இலக்கை தாக்குகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது. அக்னி-4 ஏவுகணை நிச்சயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. 20 நிமிடங்களில் அக்னி-4 ஏவுகணை உரிய இலக்கை தாக்கி விட்டதாக ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு கூறியது. இதன் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினதந்தி

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 20, 2012 11:14 am

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது 56667 அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது 56667 அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது 56667 பாகிஸ்தான் ஒரு ஏவுகணையைச் சோதித்தால் அடுத்த நாள் இந்தியர்களை மகிழ்விக்க இந்தியா இதுபோன்று ஒரு ஏவுகணை சோதனை வெற்றி என்று செய்தி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது 56667 அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது 56667

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 20, 2012 11:18 am

இலக்கை தாக்குவது இருக்கட்டும் இந்த
இலங்கையின் அட்டூழியத்தை எப்ப தாக்க போறீங்க?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 2:19 pm

சீனக்காரன் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் , பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் திறமாக காலூன்றி விட்டு இப்போது இலங்கையையும் தனது கைக்குள் கொண்டுவந்து விட்டான். மாலத்தீவும் அவனிடம் போய்விடும் போல் உள்ளது. நம்மாள் இன்னும் அக்னி சோதனை ஓட்டம் செய்கிறானாம். ஒருநாள் ஒட்டுமொத்தமாக எல்லா திசைகளில் இருந்தும் அவன் நம்மை உதைக்கப் போகிறான். அது வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக