புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம் I_vote_lcap தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம் I_voting_bar தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம் I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம் I_vote_lcap தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம் I_voting_bar தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 20, 2012 11:53 am

அரைகுறையாக துண்டிக்கப்பட்ட அண்ணா வளைவை, ஒட்ட வைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 20 நாட்களாக, வளைவு, கிரேனில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை அதை தாங்கி பிடிக்கும் செலவு, 80 லட்சம் ரூபாயை நெருங்கி உள்ளது.

நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணாநகர் மூன்றாவது அவென்யூ சந்திப்புகளை இணைத்து, மேம்பாலம் கட்டும் பணிக்காக, அண்ணா பவள விழா நினைவு வளைவுகள் அகற்றப்பட இருந்தன. இதற்கான பணி இந்த மாதம் 1ம் தேதி துவங்கியது. முறையான திட்டமிடல் இல்லாததால் வளைவுகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதை அடுத்து, பாதி துண்டித்த நிலையில் அது விழுந்து விடாமல் இருக்க, ராட்சத கிரேன் சுமந்து நிற்கிறது.

முடிவுறாத ஆலோசனை:

கடந்த 5ம் தேதி, அண்ணா வளைவை அகற்றாமல், மேம்பால பணியை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து, அரைகுறையாக துண்டிக்கப்பட்ட வளைவை ஒட்ட வைப்பதற்கான ஆலோசனையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பதினைந்து நாட்களாகியும், ஆய்வும், ஆலோசனையும் முடிவுக்கு வரவில்லை.இதனால், 15 நாட்களாக, வளைவை, 450 டன் எடையை தாங்கக் கூடிய ராட்சத கிரேன் தாங்கிப் பிடித்துள்ளது.வளைவை அகற்றும் பணி, கடந்த ஒன்றாம் தேதி இரவு துவங்கியது. தற்போது வளைவை ஒட்டும் பணிக்காக ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனை எப்போது முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள், இதுவரை தெரிவிக்கவில்லை. வளைவை ஒட்ட வைப்பதற்கான காலக்கெடுவும் அறிவிக்கப் படவில்லை.

போக்குவரத்து நெரிசல்:

இந்த பகுதியில், ஒரு நாளைக்கு, ஏழு லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. மெட்@ரா பணியினால், நெரிசல் அதிகரித்து இருந்த நிலையில், வளைவு பணிக்கு செய்யப்பட்ட @பாக்குவரத்து மாற்றங்களால், @மலும் போக்குவரத்து அதிகரித்தது.வளைவு அகற்றும் பணி துவங்குவதற்கு முன், அண்ணா வளைவின் ஒரு வழியாக 30 அடி சாலையிலும், அதனை ஒட்டி உள்ள 12 அடியிலுள்ள தற்காலிக சாலையிலும் வாகனங்கள் சென்று வந்தன. தற்போது வளைவு ஒன்றின் வழி மூடப்பட்டு உள்ளதால் 30 அடி சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. தற்காலிகமாக அமைக்கப்பட்ட 12 அடி சாலையில்தான் வாகனங்கள் செல்ல முடிகிறது. நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் படாத பாடு படுகின்றனர்.

வாடகை ரூ.80 லட்சம்:

தூக்கில் தொங்கும் துண்டிக்கப்பட்ட வளைவை தாங்கிப் பிடிக்க ராட்சத கிரேன் நிறுத்தப் பட்டுள்ளது. இதன் ஒருநாள் வாடகை நான்கு லட்சம் ரூபாய் என, கூறப்படுகிறது. நேற்று வரை 20 நாட்களுக்கு இந்த கிரேன் வாடகை மட்டும், 80 லட்சம் ரூபாயை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. வளைவை அகற்ற பொதுப்பணி துறை அதிகாரிகளின் திட்ட மதிப்பீடு எட்டு லட்சம் ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி tcn நியூஸ் .....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 11:57 am

அறிவுகெட்ட அரசு , 80 லட்ச ரூபாய் கிரேன் வாடகை கொடுப்பதற்கு பதில் பழைய வளைவை அப்புறபடுத்திவிட்டு புதிதாக இன்னொன்று கட்ட வேண்டியது தானே. இவர்கள் ஓட்டவைத்துவிட்டு போய்விடுவார்கள் நாளை ரோட்டில் போறவன் தலையில் விழுந்து சாவுவான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 20, 2012 11:59 am

ராஜா wrote:அறிவுகெட்ட அரசு , 80 லட்ச ரூபாய் கிரேன் வாடகை கொடுப்பதற்கு பதில் பழைய வளைவை அப்புறபடுத்திவிட்டு புதிதாக இன்னொன்று கட்ட வேண்டியது தானே. இவர்கள் ஓட்டவைத்துவிட்டு போய்விடுவார்கள் நாளை ரோட்டில் போறவன் தலையில் விழுந்து சாவுவான்

அண்ணா விழுந்தால் தானே அடுத்த 5 ஆண்டில் அதற்கு ஒரு திட்டம் தீட்டி ஒரு வருமானம் பார்க்க முடியும் ....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 12:02 pm

pooven wrote:அண்ணா விழுந்தால் தானே அடுத்த 5 ஆண்டில் அதற்கு ஒரு திட்டம் தீட்டி ஒரு வருமானம் பார்க்க முடியும் ....
அதுவும் சரிதான் ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 20, 2012 12:02 pm

அண்ணாவையே மறந்தாச்சு.
அவர் பெயரை சொல்லும் வளைவை தாங்குறேன்னு
இவனுங்க இப்ப நல்லா காசு பார்ப்பானுங்க - நடத்துங்க...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 20, 2012 12:05 pm

ஏன் இந்த விஷயத்தில் அண்ணாவின் தொம்பி இன்னும் வாயை திறக்காமல் இருக்கிறது , குடும்ப சண்டையை விட அண்ணா ஒன்றும் பெரிததல்ல என்று நினைக்கிறது போல

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Thu Sep 20, 2012 12:07 pm

"முடிவுறாத ஆலோசனை" மக்களின் வேதனை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 20, 2012 12:08 pm

வளைவை தாங்குற கான்ட்ராக்டை அவருதான் எடுத்திருப்பாரோ?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 3:49 pm

கொடுமைதான் போங்கள் சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக