ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Poll_c10சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Poll_m10சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

+4
ராஜா
பூவன்
யினியவன்
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by சிவா Thu Sep 20, 2012 11:25 am

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் 255529_471408726226731_1401652191_n





ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும். சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.


சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by யினியவன் Thu Sep 20, 2012 11:28 am

நீங்க பக்கம் பக்கமா எழுதுவீங்களாமே சிவா?

நா இந்த வம்பு வேணான்னு தான் பள்ளிக்கூடம் பக்கமே போவல.

(கழுதைங்களுக்கு சொல்லித்தர ஸ்கூல் இல்லேன்னுதான்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by பூவன் Thu Sep 20, 2012 11:36 am



"என் பொண்ணுக்கு பார்த்திருக்கிற
மாப்பிள்ளை பெரிய பணக்காரர்"
" எப்படி சொல்லற"
"தினமும் பஸ்ல ஆபீஸ் போறராம்"



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by ராஜா Thu Sep 20, 2012 11:41 am

மகிழ்ச்சி இந்த குழப்பம் வரக்கூடாதுன்னு தான் நான் exam நடக்குற நாள்ல எல்லாம் போறதே இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by ஜாஹீதாபானு Thu Sep 20, 2012 4:32 pm

சிவா wrote:சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் 255529_471408726226731_1401652191_n





ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும். சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.

கொய்யால எவ்ளோ கொழுப்பு இந்த பயபுள்ளைக்கு.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 4:35 pm

அப்ப எங்க மாமா அங்கள் சிங்கம்னு சொல்லுரீங்க, வாழ்க எங்க சிங்க மாமா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by ஜாஹீதாபானு Thu Sep 20, 2012 4:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:அப்ப எங்க மாமா அங்கள் சிங்கம்னு சொல்லுரீங்க, வாழ்க எங்க சிங்க மாமா.

எப்போ பார்த்தாலும் அவருக்கு ஐஸ் வைக்கிறிங்களே என்ன விசயம்..... கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by krishnaamma Thu Sep 20, 2012 6:53 pm

சிவா wrote:சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் 255529_471408726226731_1401652191_n





ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும். சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by krishnaamma Thu Sep 20, 2012 6:54 pm

pooven wrote:

"என் பொண்ணுக்கு பார்த்திருக்கிற
மாப்பிள்ளை பெரிய பணக்காரர்"
" எப்படி சொல்லற"
"தினமும் பஸ்ல ஆபீஸ் போறராம்"




ஒ...பஸ் கட்டணங்கள் அவ்வளவு ஆகிப்போச்சா? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 7:43 pm

ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அப்ப எங்க மாமா அங்கள் சிங்கம்னு சொல்லுரீங்க, வாழ்க எங்க சிங்க மாமா.

எப்போ பார்த்தாலும் அவருக்கு ஐஸ் வைக்கிறிங்களே என்ன விசயம்..... கோபம்

அது ஒன்னும் இல்லீங்க, இந்த மாப்ளைக்கு பொண்ணு தர்ரதா வாக்கு குடுத்திருக்காரு எங்க மாமா அங்கள். நேத்து கூட போன்ல அத பத்தி தான் அஞ்சி மணி நேரம் பேசுனாரு. என்ன இருந்தாலும் எங்க மாமா ஆங்கள் ரொம்ப நல்லவருங்க வடிவேலு மாரி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும் Empty Re: சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum