புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
__________________________________
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவ்மிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
பாடலைக் கேட்க:

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எங்க பாப்பா சாப்பாடு சாப்பிடும்போது நிறைய இதுபோன்ற பழைய பாடல்கள் போட்டு காட்டுவோம்..
அருமையான பாடல்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
அட போங்க பாஸ், இவ்வளவு நேரம் யுடியூப்பில் தேடி காணொளியை எடுத்து வந்து பதிவிட வந்தால், அதற்குள் மிக எளிதாகக் காணொளியை இணைத்துவிட்டீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதே திரைப்படத்திலிருந்து மேலும் ஒரு பாடலின் வரிகள்!
அமுதும் தேனும் எதற்கு?
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு?
நிலவின் நிழலோ உன் வதனம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்

இந்த பாடல் எனது சேமிப்பில் ஏற்கெனவே இருந்ததால் தான் உடனே பதிந்தேன்....சிவா wrote:அட போங்க பாஸ், இவ்வளவு நேரம் யுடியூப்பில் தேடி காணொளியை எடுத்து வந்து பதிவிட வந்தால், அதற்குள் மிக எளிதாகக் காணொளியை இணைத்துவிட்டீர்கள்!
[img] [img]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அமுதும் தேனும் எதற்கு
https://www.youtube.com/watch?list=PL06952A70A070DF13&v=wD2gs-bo2yk&feature=player_detailpage
ஏனோ இந்த பாடல் யூடியூப் பாடலாக வராமல் லிங்காக வருகிறது...
https://www.youtube.com/watch?list=PL06952A70A070DF13&v=wD2gs-bo2yk&feature=player_detailpage
ஏனோ இந்த பாடல் யூடியூப் பாடலாக வராமல் லிங்காக வருகிறது...
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
_________________________________________
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
_________________________________________
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெருவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்?
இளமை மீண்டும் வருமா மணம் பெருமா முதுமையே சுகமா?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா எனக்கு மிகவும் பிடிச்ச பாடல் தல
திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங்காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
உள்ளத்து ஆசைகளை சொல்லாமல் மறைச்சாலும்
கண்ணாடி போல முகம் தன்னாலே காட்டி விடும்
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
தன் முதுகு ஒருபோதும் தனக்கே தான் தெரியாது
பிறர் என்றால் நையாண்டி பேசுகின்ற உலகமிது
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தே சொல்லட்டுமா?
துள்ளி ஓடுங் காளைகளா உள்ளபடி சொல்லட்டுமா?
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
அருமையாக வளர்த்தாலும் வரிச வம்ம கொடுத்தாலும்
புருஷன் வந்த கையோடே பொறந்த வீடும் மறந்து விடும்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
எங்கிருந்தோ வந்திடுவார் இந்தாங்க என்றிடுவார்
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ம் என்னும் முன்னாலே எண்ணிக்கொள் என்பாரு
ஒண்ணு ரெண்டு மூணு
நாளைக்கு உன் நடப்பும் இது தானா தங்கச்சி அட
நமக்குள்ளே வீண் பேச்சு எதுக்குங்க அண்ணாச்சி
பலே அப்படி வா தங்கச்சி

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3