புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று இலக்கை தாக்கியது
Page 1 of 1 •
அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று உரிய இலக்கை தாக்கியது.
அக்னி வரிசை ஏவுகணைகள்
இந்தியா அக்னி வரிசை ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது. ஏற்கனவே அக்னி-1, அக்னி-2, அக்னி-3, அக்னி-4 ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வெற்றிகரமாக சோதித்து பார்த்து உள்ளது. இதில் அக்னி-1 ஆயிரம் கி.மீ., அக்னி-2 இரண்டாயிரம் கி.மீ., அக்னி-3 மூவாயிரம் கி.மீ, அக்னி-4 நான்காயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரியின் இலக்கை தாக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.
ஒரு டன் எடையுடைய அணு குண்டுகளை 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு (கண்டம் விட்டு கண்டம்) சுமந்துசென்று தாக்கும் ஆற்றல் வாய்ந்த அக்னி-4 ஏவுகணை சோதனை ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் 15-ந் தேதி ஒடிசாவில் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் அதிநவீன அக்னி-4 ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) மறுபடியும் சோதித்துப்பார்க்க விரும்பியது. இந்த ஏவுகணை எடை குறைவானது. அதிகளவு நம்பகத்தன்மை அளிக்கத்தக்க விதத்தில் அதிநவீன சாதனங்கள் பொருத்தப்பட்டதாகும்.
குறிப்பாக எதிரியின் இலக்கை மிக துல்லியமாக சென்று தாக்குகிற வகையில் ரிங் லேசர் கைரோஸ், மைக்ரோ நேவிகேஷன் சிஸ்டம் ஆகிய சாதனங்கள் அக்னி-4-ல் பொருத்தப்பட்டுள்ளது.
வெற்றி
அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்று காலை 11.45 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் பாலசூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவில் நடந்தது. ஏவுதளம் 4-ல் இருந்து, மொபைல் லாஞ்சரில் இருந்து, அக்னி-4 விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதை ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் விஜய் குமார் சரஸ்வத், அக்னி திட்ட இயக்குனர் அவினாஷ் சந்தர் கண்காணித்தனர். ஏவுதல் பணியை அக்னி-4 திட்ட இயக்குனர் டெஸ்சி தாமஸ் வழிநடத்தினார்.
உரிய இலக்கின் அருகில் இரண்டு போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஏவுகணை உரிய இலக்கை தாக்குகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது. அக்னி-4 ஏவுகணை நிச்சயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. 20 நிமிடங்களில் அக்னி-4 ஏவுகணை உரிய இலக்கை தாக்கி விட்டதாக ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு கூறியது. இதன் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகிஸ்தான் ஒரு ஏவுகணையைச் சோதித்தால் அடுத்த நாள் இந்தியர்களை மகிழ்விக்க இந்தியா இதுபோன்று ஒரு ஏவுகணை சோதனை வெற்றி என்று செய்தி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இலக்கை தாக்குவது இருக்கட்டும் இந்த
இலங்கையின் அட்டூழியத்தை எப்ப தாக்க போறீங்க?
இலங்கையின் அட்டூழியத்தை எப்ப தாக்க போறீங்க?
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சீனக்காரன் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் , பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் திறமாக காலூன்றி விட்டு இப்போது இலங்கையையும் தனது கைக்குள் கொண்டுவந்து விட்டான். மாலத்தீவும் அவனிடம் போய்விடும் போல் உள்ளது. நம்மாள் இன்னும் அக்னி சோதனை ஓட்டம் செய்கிறானாம். ஒருநாள் ஒட்டுமொத்தமாக எல்லா திசைகளில் இருந்தும் அவன் நம்மை உதைக்கப் போகிறான். அது வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|