ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார்

2 posters

Go down

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Empty ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார்

Post by சிவா Thu Sep 20, 2012 11:05 am

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Ms04

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோவை மத்திய பிரதேச எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ம.தி.மு.க. போராட்டம்

மத்தியபிரதேச மாநிலம், சாஞ்சியில் நாளை (வியாழக்கிழமை) புத்த பல்கலைக்கழக அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

இந்த நிலையில், ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 15 பஸ்களில் ம.தி.மு.க. தொண்டர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன் சாஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்.

கைதாக தயார்

சாஞ்சி செல்லும் வழியில் மராட்டிய மாநிலம், நாக்பூரில் வைகோ நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், அரை நிர்வாணமாக கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சேதான் முழு பொறுப்பு. இதை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிந்திருந்தும்கூட, ராஜபக்சேயை அழைத்துள்ளார். இதை மத்திய அரசும் அங்கீகரித்துள்ளது'' என்றார்.

"நீங்கள் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே?'' என்ற நிருபரின் கேள்விக்கு வைகோ, "நானும், எனது கட்சி தொண்டர்களும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நான் இதுவரை 29 முறை கைது செய்யப்பட்டுள்ளேன். 4 ஆண்டு காலத்தை நான் சிறையில் கழித்திருக்கிறேன். பொடாவில் சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன். எனவே கைதாவது எல்லாம் புதிதல்ல'' என பதில் அளித்தார்.

தடுத்து நிறுத்தினர்

தொடர்ந்து வைகோவும், ம.தி.மு.க. தொண்டர்களும் சாஞ்சி நோக்கி பயணம் செய்தனர். அவர்கள் சென்ற பஸ்கள் மராட்டிய-மத்தியபிரதேச மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள சிந்துவாரா மாவட்டத்தில், பந்துர்னா என்ற இடத்துக்கு சென்றன.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரும், அதிரடிப்படையினரும் பஸ்களை வழிமறித்தனர். வைகோ, ம.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிந்துவாரா மாவட்ட கலெக்டர் மகேஷ் சந்திர சர்மா, போலீஸ் சூப்பிரண்டு புருசோத்தம் சர்மா ஆகியோரை வைகோ சந்தித்தார். " எங்களை எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார்.

தடை உத்தரவு

இதுதொடர்பாக ஜபல்பூர் போலீஸ் ஐ.ஜி. மதுக்குமார் கூறுகையில், " வைகோவை அதிகாரிகள் மலர்க்கொத்துடன் வரவேற்றனர். சிந்துவாரா பகுதியில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், தொடர்ந்து அவர்கள் செல்ல அனுமதிக்க முடியாது என கூறினோம்'' என்றார்.

தொடர்ந்து பந்துர்னா, சவுன்சார், சிந்துவாரா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறைகளுக்கு செல்லுமாறு ம.தி.மு.க.வினரை அதிகாரிகள் கூறினர். ஆனால் வைகோ அதை ஏற்க மறுத்துவிட்டார்.

தர்ணா போராட்டம்

மேலும் வைகோவும், ம.தி.மு.க.வினரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது வைகோ பேசுகையில், " எங்களிடம் போபாலில் வைத்து விவாதிப்பதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு மாறாக இப்போது மாநில எல்லையில் தடுத்து நிறுத்தி விட்டனர்'' என்றார். தொடர்ந்து வைகோவும், ம.தி.மு.க.வினரும் தர்ணா போராட்டத்தை அமைதியாக தொடர்ந்து கொண்டிருந்ததாக ஐ.ஜி. மதுக்குமார் தெரிவித்தார்.

தினத்தந்தி


ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Empty Re: ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார்

Post by சிவா Thu Sep 20, 2012 11:15 am

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் 408752_438215569549493_2019266522_n


ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Empty Re: ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 20, 2012 12:29 pm

இவன்களும் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விடமாட்டார்கள். எல்லாம் இந்த சிறுக்கி சோனியாவின் திருவிளையாடல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார் Empty Re: ராஜபக்சேவுக்கு கறுப்புக்கொடி காட்ட சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்
» ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: மன்னிக்க முடியாத குற்றம்-வைகோ
» சட்டவிரோதமாக சென்ற மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு
» தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி
» சோனியாகாந்திக்கு எதிராக கறுப்புக்கொடி : பழ.நெடுமாறன் அழைக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum