Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
4 posters
Page 1 of 1
இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
கொழும்பு: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய தனது முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விராத் கோஹ்லி அரைசதம், யுவராஜின் "ஆல்-ரவுண்டர்' ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. ஆப்கானிஸ்தான் போராட்டம் வீணானது.
இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஆப்கன் கேப்டன் நவ்ரோஸ் மங்கள், "பவுலிங்' தேர்வு செய்தார்.
சேவக் ஏமாற்றம்:
இந்திய அணியின் துவக்கம் மோசமாக இருந்தது. சரியான "புட்வொர்க்' இல்லாமல் திணறிய காம்பிர்(10), ஷாபூர் ஜத்ரன் "வேகத்தில்' போல்டானார். தொடர்ந்து மிரட்டிய ஷாபூர் பந்தில் சேவக்கும்(8) அவுட்டாக, 4.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து திணறியது.
பின் விராத் கோஹ்லி, யுவராஜ் இணைந்து அணியை மீட்டனர். ஷாபூர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசினார் யுவராஜ். மறுபக்கம் குல்போதின் பந்தில் கோஹ்லி ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. யுவராஜ் 18 ரன்களுக்கு வெளியேறினார். அபாரமாக ஆடிய கோஹ்லி, ஷாபூர் ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். அரைசதம் எட்டிய இவர், 50 ரன்களுக்கு(39 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார்.
தோனி அதிரடி:
முகமது நபி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரெய்னா, அடுத்த பந்தில் 38 ரன்களுக்கு போல்டானார். கடைசி இரு பந்துகளில் தோனி ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, கச்சிதமாக முடித்தார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. தோனி(18), ரோகித் சர்மா(1) அவுட்டாகாகமல் இருந்தனர்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஷாஜத், நவ்ரோஸ் நல்ல துவக்கம் கொடுத்தனர். பாலாஜி வேகத்தில் ஷாஜத்(18) வெளியேறினார். பின் பாலாஜி பந்தில் நவ்ரோஸ் ஒரு சிக்சர் அடித்தார்.
யுவராஜ் திருப்புமுனை:
இந்த நேரத்தில் யுவராஜ் "சுழலில்' நவ்ரோஸ்(22) சிக்க, நிம்மதி பிறந்தது. போட்டியின் 12வது ஓவரை வீசிய யுவராஜ் இம்முறை கரிம்(26), அஸ்கரை(6) வரிசையாக அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். அடுத்த பந்தை ஷென்வாரி தடுத்து ஆட, "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. அஷ்வின் வலையில் ஷென்வாரி(1) வீழ்ந்தார். யுவராஜ் வீசிய 14வது ஓவரில் முகமது நபி, ஷபிக்குல்லா தலா ஒரு சிக்சர் அடிக்க, "டென்ஷன்' ஏற்பட்டது. இர்பான் பந்தில் ஷபிக்குல்லா(8) அவுட்டானார்.
ஜாகிர் சொதப்பல்:
தொடர்ந்து அசத்திய நபி, ஜாகிர் வீசிய போட்டியின் 16வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, மொத்தம் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால் ஆட்டத்தில் சூடு பிடித்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின் "சுழலில்' முகமது நபி(31) வெளியேற, ஆபத்து நீங்கியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன. அருமையாக பந்துவீசிய பாலாஜி எஞ்சிய இரு வீரர்களான குல்போதின்(5), தவ்லத்தை(8) வெளியேற்றி அசத்தினார். ஆப்கானிஸ்தான் அணி 19.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 2 புள்ளிகளை முழுமையாக பெற்றது.
இந்தியா சார்பில் பாலாஜி 3, யுவராஜ் 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.
நழுவிய கைகள்
ஆப்கன் வீரர்களின் "பீல்டிங்' மோசமாக இருந்தது. யுவராஜ் 17 ரன்னில் இருந்து போது, கொடுத்த "கேட்ச்சை' முகமது நபி நழுவவிட்டார். பின் 12வது ஓவரில் தனது பந்தில் ரெய்னா கொடுத்த "கேட்ச்சை' பிடித்து மீண்டும் தவறவிட்டார் முகமது. அப்போது ரெய்னா 2 ரன் தான் எடுத்திருந்தார். அடுத்த ஓவரில் கோஹ்லி 33 ரன்கள் எடுத்த நிலையில், அடித்த பந்தை எல்லைக்கோட்டு அருகே சமி தவறவிட, அது சிக்சராக மாறியது.
* ஆப்கன் பவுலர்கள் 16 உதிரிகளை விட்டுக் கொடுத்து ஏமாற்றினர்.
சாதனைகள் எங்கே
கத்துக்குட்டியான ஆப்கன் பந்துவீச்சை அடித்து நொறுக்கி இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனைகள் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நம்மவர்கள் பல ஓவர்களில் ரன் எடுக்கவே திணறினர். சேவக், காம்பிர் உள்ளிட்ட டாப்-ஆர்டர் விரைவாக சரிந்தது.
இதே போல ஆப்கன் அணியை நமது அனுபவ பவுலர்கள் விரைவாக சுருட்டி விடுவர் என கருதப்பட்டது. இதற்கு நேர்மாறாக ஜாகிர் கான் ஓவரில் சிக்சர்கள் பறந்தன. கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்த ஆப்கன் அணியினர் நமது பலவீனங்களை சுட்டிக்காட்டினர். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால், இந்திய அணிக்கு வரும் போட்டிகளில் சிக்கல் அதிகரிக்கும்.
"ஹாட்ரிக்' அரைசதம்
நேற்று "டுவென்டி-20' போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது அரைசதம் அடித்தார் இந்தியாவின் விராத் கோஹ்லி. இதற்கு முன் இவர் சமீபத்திய இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்திருந்தார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
நான் இந்தக் கொடுமையைப் பார்த்தேன் - ஒரு சமயம் தோன்றியது ஆப்கானிஸ்தான் ஜெயித்திருக்கலாம் என்று. மூன்று காட்சுகளை அவர்கள் பிடித்திருந்தால் நிச்சயம் அவர்கள் ஜெயித்திருப்பார்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
இந்திய தோல்வியடைந்திருக்க வேண்டும்...அப்போதுதான் இவர்களின் கொழுப்பு கொஞ்சம் அடங்கும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
இதுவும் ஒருவிதத்தில் தோல்விதான் ஐயா. எளிய வெற்றியை இப்படி சிரமமாக்கியதற்கு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
» சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல்
» வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண்
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
» விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி!
» சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல்
» வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண்
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
» விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum