ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

+3
lgp
யினியவன்
சிவா
7 posters

Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by சிவா Wed Sep 19, 2012 10:36 pm

சிதம்பரம்: கூடங்குளத்தில் மக்களை குழப்பி திசைதிருப்பி போராட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபடும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென சிதம்பரத்தில் நடந்த மூப்பனார் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிபுணர்கள் குழுஆய்வு செய்து, பாதுகாப்பாக உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், மக்களை குழப்பி திசை திருப்பி போராட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் உதய குமாரை தேசிய பாதுகாப்புசட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

உதயகுமாரை ஒருமாதத்திற்குள் கைது செய்யவில்லை என்றால், சிதம்பரம் காந்தி சிலைமுன்பாக மூப்பனார்பேரவை நிர்வாகிகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில், தீர்மானம் நிறைவேறியது.


 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by சிவா Wed Sep 19, 2012 10:36 pm

மவனுகளா, சொன்னதைச் செய்யல.... உங்களை விரட்டி விரட்டி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவோம்!


 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by யினியவன் Wed Sep 19, 2012 10:39 pm

காந்தி சிலையை இவனுகளே அப்புறப் படுத்திட்டு - சிலை இல்ல அதனால் முடியாதுன்னு சொல்லுவானுக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by lgp Wed Sep 19, 2012 11:24 pm

தீக்குளிப்பு சம்பவத்தை உற்சாகப்படுத்தாதீர்கள். அரசியல்வாதிலகளுக்கு அது ஒரு விளையாட்டு சம்பவம். எந்த தலைவராவது தீக்குளிக்கின்றனரா. தொண்டர்களே தீக்குளிப்பதினால் எந்த பயனுமில்லை என்பதை உனறுங்கள். அரசியல்வாதிகளே தீக்குளிப்பேன் என்று மிரட்டுவதையும் கைவிடுங்கள்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:08 am

சிவா wrote:மவனுகளா, சொன்னதைச் செய்யல.... உங்களை விரட்டி விரட்டி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவோம்!
சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:08 am

lgp wrote:தீக்குளிப்பு சம்பவத்தை உற்சாகப்படுத்தாதீர்கள். அரசியல்வாதிலகளுக்கு அது ஒரு விளையாட்டு சம்பவம். எந்த தலைவராவது தீக்குளிக்கின்றனரா. தொண்டர்களே தீக்குளிப்பதினால் எந்த பயனுமில்லை என்பதை உனறுங்கள். அரசியல்வாதிகளே தீக்குளிப்பேன் என்று மிரட்டுவதையும் கைவிடுங்கள்.
மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by வின்சீலன் Thu Sep 20, 2012 11:56 am

" கருப்பு தமிழனே கலங்காதே " என்ற புத்தகத்தில் இவாறு குரிபிடபட்டுளது
"வேறு எந்த ஒரு மாநிலத்திலும் தீ குளிப்பு எனபது கிடையாது ஆனால், தமிழன் முட்டாள் தனமாக உணர்ச்சிவச படுகிறான் "


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by ராஜா Thu Sep 20, 2012 12:00 pm

வின்சீலன் wrote:" கருப்பு தமிழனே கலங்காதே " என்ற புத்தகத்தில் இவாறு குரிபிடபட்டுளது
"வேறு எந்த ஒரு மாநிலத்திலும் தீ குளிப்பு எனபது கிடையாது ஆனால், தமிழன் முட்டாள் தனமாக உணர்ச்சிவச படுகிறான் "
உணர்ச்சியுடன் இருப்பது முட்டாள் தனம் என்று இப்போது தான் கேள்விபடுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by GreatMortal Thu Sep 20, 2012 12:20 pm

சிவா wrote:உதயகுமாரை ஒருமாதத்திற்குள் கைது செய்யவில்லை என்றால், சிதம்பரம் காந்தி சிலைமுன்பாக மூப்பனார்பேரவை நிர்வாகிகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில், தீர்மானம் நிறைவேறியது.
தன்னுயிரை தானமாக வழங்குவது என்பது சாதாரண விஷயமல்லடா. தன் தாய்நாடின்மீதும் தன் இனத்தின் மீட்டும் அன்புவைத்திருக்கும் தியாக ஜீவன்களால் மட்டுமே அதுமுடியும்.


வீரவசனம் பேசிய சாதிவெறிபிடித்த நாய்களே , ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் தீக்குளியுங்கள் பார்க்கலாம். கோபப்படுங்கள் ஆனால் வார்த்தையில் கண்ணியம் காப்பாற்றுங்கள். இது நமது தளம் - அசுரன்
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by lgp Thu Sep 20, 2012 10:34 pm

தாய்நாட்டின்மீதும் தன் இனத்தின் மீதும் அன்புவைத்திருக்கும் தியாக ஜீவன்களான ஒரு தலைவனைக்கூட காணமுடியவில்லையே. இதுவரை தீக்குளித்த தியாக ஜீவன்களால் (தொண்டர்களால்) அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டதைத் தவிர வேறு பலன் உண்டா. உணர்ச்சிவசப்படாமல் சிந்தனை செய்யுங்கள்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

 உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் Empty Re: உதயகுமாரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum