புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
85 Posts - 79%
heezulia
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
250 Posts - 77%
heezulia
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
8 Posts - 2%
prajai
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சிரிக்காத குழந்தை Poll_c10சிரிக்காத குழந்தை Poll_m10சிரிக்காத குழந்தை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்காத குழந்தை


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:09 pm

மெல்லத் தொடங்கி
மெதுவாகத் தவழ்ந்து
கவனமாய் மேலெழுந்து
கைப்பிடிக்காய்ச் சுவர் பற்றித்

தத்தித் தத்தித்
தளிர்நடை நடந்து
உன் அருகில் வந்து
உன் முகம் சப்பி எச்சிலாக்கிச் சிரித்தும்

உன்னிடம் எந்தச் சலனமும் இல்லா
ஒரே சிரிப்புதான்

என் அப்பா வாங்கி ஒட்டிய போஸ்டர்
இப்படித்தான் இருக்குமெனில்

யார் வீட்டிலும் இப்படி
குழந்தை பொம்மை போஸ்டர்
ஒட்டக்கூடாதென
சட்டம் போடச் சொல்லுஙகள்



சிரிக்காத குழந்தை 224747944

சிரிக்காத குழந்தை Rசிரிக்காத குழந்தை Aசிரிக்காத குழந்தை Emptyசிரிக்காத குழந்தை Rசிரிக்காத குழந்தை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 11:31 pm

ஆமா இதை யாரு சொல்றாங்க.. குழந்தையா? அருமையான சட்டம்.. கவிதை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 23, 2012 12:01 am

அம்மான்னா அள்ளி அனைத்து முத்தம் கொடுத்திருப்பாளோ?

இப்ப புள்ளையும் சிந்திக்குதா - சூப்பர் ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:45 pm

அசுரன் wrote:ஆமா இதை யாரு சொல்றாங்க.. குழந்தையா? அருமையான சட்டம்.. கவிதை

நன்றி வாத்தியாரே...குழந்தை சொல்லும் சட்டம்தான்...



சிரிக்காத குழந்தை 224747944

சிரிக்காத குழந்தை Rசிரிக்காத குழந்தை Aசிரிக்காத குழந்தை Emptyசிரிக்காத குழந்தை Rசிரிக்காத குழந்தை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:47 pm

யினியவன் wrote:அம்மான்னா அள்ளி அனைத்து முத்தம் கொடுத்திருப்பாளோ?

இப்ப புள்ளையும் சிந்திக்குதா - சூப்பர் ராரா.

நன்றி அண்ணா...புள்ள குட்டி எல்லாம் இப்பல்லாம் சூப்பரா சிந்திக்குதுங்கனா...



சிரிக்காத குழந்தை 224747944

சிரிக்காத குழந்தை Rசிரிக்காத குழந்தை Aசிரிக்காத குழந்தை Emptyசிரிக்காத குழந்தை Rசிரிக்காத குழந்தை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக