புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
165 Posts - 76%
heezulia
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
9 Posts - 4%
prajai
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
1 Post - 0%
Guna.D
சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_m10சிவப்பு-கருப்பையின் இரத்தம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு-கருப்பையின் இரத்தம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 07, 2012 5:09 pm

யாரும் அறியாமல்...
சிதறும் பொருள் திருடும்
சிறு பூச்சியாய்
அலைகிறேன் நான்...

என்னைத் தின்னும் பல்லியாய்..
வால் சுழற்றி வருகிறீர்கள்...
என் பின்னே-நானும் அறியாமல்.

நானோர்-
தானியம் திருடிச் சேர்க்கும்
எலியாய் அலைகிறேன்.
நீங்களோ-
ஒரு பூனையென மாறி
அலைகிறீர்கள் என்பின்னே
நான் அறியாத காலடி சப்தத்தில்.

நான் வளர்ந்து...
பூனையாகிறேன்.
நீங்கள்-
நாயாகி விடுகிறீர்கள்.

நான் திருடி கொண்டிருக்கிறேன்...
என் வாழ்வின் பரிணாமத்தில்.
நீங்கள் என்னைத்
தின்று கொண்டிருக்கிறீர்கள்....
உங்களின் வளர்ச்சியின் பரிணாமத்தில்.

மலை,
காடு,
மழை,
நிலம்.....
எல்லாம் நம்மால்
சுரண்டப்பட்டுவிட..
கைக்கெட்டாத வானம்
நிம்மதியாய் இருப்பதாய்
நம்புகிறோம்...
இந்தக் கணம் வரை.

காலத்தின்....
இருள் நீங்காத பயணத்தில்...
இன்று வரை தவழும்
என் அன்னை...
சென்ற நூற்றாண்டில்...
மாற்றப் பட்ட
தன கைவிலங்குகளை
வேதனையுடன் பார்த்த படியே...

மூன்றாய் உடைந்த தன்
மண்டையிலிருந்து வழிந்தோடும்
இரத்தத்தைத் துடைக்கவும் விரும்பாமல்..
மூச்சுக்குப் போராடுகிறாள்..

நாம் வெகு கவனமாகக்
கைவிட்டுவிட்ட
ஒரு முதியோர் இல்லத்திலிருந்து.




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 18, 2012 4:56 pm

rameshnaga wrote:யாரும் அறியாமல்...
சிதறும் பொருள் திருடும்
சிறு பூச்சியாய்
அலைகிறேன் நான்...

என்னைத் தின்னும் பல்லியாய்..
வால் சுழற்றி வருகிறீர்கள்...
என் பின்னே-நானும் அறியாமல்.

நானோர்-
தானியம் திருடிச் சேர்க்கும்
எலியாய் அலைகிறேன்.
நீங்களோ-
ஒரு பூனையென மாறி
அலைகிறீர்கள் என்பின்னே
நான் அறியாத காலடி சப்தத்தில்.

நான் வளர்ந்து...
பூனையாகிறேன்.
நீங்கள்-
நாயாகி விடுகிறீர்கள்.

நான் திருடி கொண்டிருக்கிறேன்...
என் வாழ்வின் பரிணாமத்தில்.
நீங்கள் என்னைத்
தின்று கொண்டிருக்கிறீர்கள்....
உங்களின் வளர்ச்சியின் பரிணாமத்தில்.

மலை,
காடு,
மழை,
நிலம்.....
எல்லாம் நம்மால்
சுரண்டப்பட்டுவிட..
கைக்கெட்டாத வானம்
நிம்மதியாய் இருப்பதாய்
நம்புகிறோம்...
இந்தக் கணம் வரை.

காலத்தின்....
இருள் நீங்காத பயணத்தில்...
இன்று வரை தவழும்
என் அன்னை...
சென்ற நூற்றாண்டில்...
மாற்றப் பட்ட
தன கைவிலங்குகளை
வேதனையுடன் பார்த்த படியே...

மூன்றாய் உடைந்த தன்
மண்டையிலிருந்து வழிந்தோடும்
இரத்தத்தைத் துடைக்கவும் விரும்பாமல்..
மூச்சுக்குப் போராடுகிறாள்..

நாம் வெகு கவனமாகக்
கைவிட்டுவிட்ட
ஒரு முதியோர் இல்லத்திலிருந்து.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 5:00 pm

அருமை இரமேஷ் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 19, 2012 4:42 pm

ரொம்பவும் நன்றி! சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக