ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நினைவு ஆயிரம் .......

4 posters

Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty என் நினைவு ஆயிரம் .......

Post by பூவன் Wed Sep 19, 2012 8:27 pm



அன்பே நீ இருந்த நாட்களில்
அரை வரி கூட
அளவிடமுடியாத
அரிய கவிதைகளாக ....

இன்றோ ஆயிரம்
பதிவுகள் பதிந்தும்
அரை வரி கூட
நீ வாசிக்க படாத வார்தைகளாக .....

அள்ளி கோர்க்கும்
வார்த்தைகளுக்கோ சொல்லும்
அர்த்தங்கள் ஆயிரம்
நீ வாசிக்காத என் கவிதைக்கோ
வருத்தங்கள் ஓர் ஆயிரம் ....

சொல்லி வருந்த வார்த்தைகள் வந்தன
அறுதல் சொல்லும் உன் வார்த்தைகள்
இல்லையே !!!

திரும்ப திரும்ப திருந்த சொல்லும்
உள்ளங்கள் எத்தனையோ
வருந்த மட்டுமே சொல்லும்
என் உள்ளமோ உன் நினைவையே !!

பண்பாய் சொல்லும் பழகியவர்
எத்தனையோ
அன்பை தந்த உன் வழக்கம்
இல்லையே ....

பொய்யை சொன்னால் உயிர் வாழும்
மெய் சொற்கள்
நீ மெய்யை சொன்னதால்
பொய்யானது என் உயிர் சொற்கள் ...

வார்த்தைகளை விதைத்தேன்
கவிதை ...
உன் வார்த்தைகளால் வதைத்தாய்
அது காதல் ....

விதைத்து அறுவடை
செய்தால் விவசாயம்
நீயோ என்னை புதைத்து அறுவடை
செய்தாய் இது என்ன
காதல் சாயமோ ....

தொட்டு விடும் தூரத்தில்
பயணித்தாலும் தொட முடியாத
தொலை தூர
தொடர் வண்டி பயணமாகவே
நம் காதல்
பயணித்த படியே ....
உன்னை நினைத்த படியே ...
என் காதல் பயணமும் பயணித்தபடியே ....

நித்தம் நினைவுகளை
சத்தமிட்டு கொண்டே
நிஜங்களுடன் பயணிக்கிறேன் ....

போகும் பாதை புரியாமலே .....
நீ பிரிந்தது ஏன் என்று தெரியாமலேயே ....








.




Last edited by pooven on Wed Sep 19, 2012 10:05 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by Guest Wed Sep 19, 2012 8:48 pm

சூப்பருங்க சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 8:54 pm

அருமை பூவென் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by அசுரன் Wed Sep 19, 2012 9:56 pm

காதல் ஒரு தொடர் (வண்டி) கதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by பூவன் Wed Sep 19, 2012 10:10 pm

அசுரன் wrote:காதல் ஒரு தொடர் (வண்டி) கதை


சில காதல் வண்டி கதையாகவும் உள்ளது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by அசுரன் Thu Sep 20, 2012 1:49 am

pooven wrote:
அசுரன் wrote:காதல் ஒரு தொடர் (வண்டி) கதை


சில காதல் வண்டி கதையாகவும் உள்ளது ....
மொத்த கதைகளையும் அவுத்து வுடுங்க.. நாங்க பொறுக்கிட்டு சாரி படிச்சிட்டு போறோம் :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by பூவன் Thu Sep 20, 2012 11:29 am

அசுரன் wrote:
pooven wrote:
அசுரன் wrote:காதல் ஒரு தொடர் (வண்டி) கதை


சில காதல் வண்டி கதையாகவும் உள்ளது ....
மொத்த கதைகளையும் அவுத்து வுடுங்க.. நாங்க பொறுக்கிட்டு சாரி படிச்சிட்டு போறோம் :நல்வரவு:

எனக்கு கதை விட்டு சாரி எனக்கு கதை சொல்லி பழக்கம் இல்லை அண்ணா....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by யினியவன் Thu Sep 20, 2012 11:35 am

பயணம் தொடரட்டும் - நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் நினைவு ஆயிரம்  ....... Empty Re: என் நினைவு ஆயிரம் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum