புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.
இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்படுகிறது, மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது.
இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களை செய்து இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.
வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.
இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.
இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.
மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
இலங்கையின் இந்த செயல் தொடர்நது இந்தியத் தரப்பை கடுமையாக நெளிய வைத்து வருகிறது, கோபப்படுத்தி வருகிறது. என்ற போதிலும், இலங்கையை நம்மால் கண்டிக்க முடியவில்லை, தட்டிக் கேட்க முடியவில்லை, எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மையாக உள்ளது.
இப்படி ஒருபக்கம் சிரித்துக் கொண்டும், மறுபக்கம் முதுகில் குத்தியும் நம்மை சீண்டிப் பார்த்து அசிங்கப்படுத்தி வரும் பின்னணியில்தான் இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கப் போகிறார். அவருக்கு ராஜ விருந்து அளித்து உபச்சாரம் செய்து குஷியடையக் காத்திருக்கிறது டெல்லி...
நன்றி - http://tamil.oneindia.in/news/2012/09/18/india-china-signs-16-new-agreements-with-sri-lanka-161700.html

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதில் எத்தனை கோடி அரசுக்கு இழப்புன்னு சொல்லுங்க
அதை விட இதை பெறாததால் இவனுங்களுக்கு திரை மறைவில்
கிடைக்க வேண்டிய கொடிகளின் இழப்பை சொல்லுங்க அப்பவாவது
அய்யய்யோ இவ்ளோ கோடி மோசம் போயிட்டோமான்னு உறவை துண்டிக்கட்டும்.
அதை விட இதை பெறாததால் இவனுங்களுக்கு திரை மறைவில்
கிடைக்க வேண்டிய கொடிகளின் இழப்பை சொல்லுங்க அப்பவாவது
அய்யய்யோ இவ்ளோ கோடி மோசம் போயிட்டோமான்னு உறவை துண்டிக்கட்டும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இந்திய இன்னும் நிறைய அவமானப்பட நேரும். பொறுத்திருந்து பாருங்கள்
இலங்கை அப்படி இதுவரை நினைத்ததே இல்லை அது இந்தியாவில் உள்ள மலையாளி அதிகாரிகளுக்கும் தெரியும் தமிழனுக்கு விரோதியா யார் இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்கு நட்பு நாடு அது தான் இப்போதைய இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை.மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
- GuestGuest
ராஜா wrote:இலங்கை அப்படி இதுவரை நினைத்ததே இல்லை அது இந்தியாவில் உள்ள மலையாளி அதிகாரிகளுக்கும் தெரியும் தமிழனுக்கு விரோதியா யார் இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்கு நட்பு நாடு அது தான் இப்போதைய இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை.மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம்ம மண்ணு மோகன் சோனியா இருக்கும் வரை கவலை இல்லை.. வெள்ளைக்கொடி காட்டி கேட்கிற இடத்தையும் எழுதி கொடுத்திருவாங்க.. அதனால நமக்கு பிரச்சனை இல்லைராஜா wrote:already இந்தியாவை சுற்றி வளைத்து ஸ்கெட்ச் போட்டாச்சு , String of Pearls பற்றி ஈகரையிலேயே ஒரு பதிவு பார்த்த ஞாபகம்அசுரன் wrote:இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும்
பிளேடு பக்கிரி wrote:நம்ம மண்ணு மோகன் சோனியா இருக்கும் வரை கவலை இல்லை.. வெள்ளைக்கொடி காட்டி கேட்கிற இடத்தையும் எழுதி கொடுத்திருவாங்க.. அதனால நமக்கு பிரச்சனை இல்லைராஜா wrote:already இந்தியாவை சுற்றி வளைத்து ஸ்கெட்ச் போட்டாச்சு , String of Pearls பற்றி ஈகரையிலேயே ஒரு பதிவு பார்த்த ஞாபகம்அசுரன் wrote:இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும்
அப்படியெல்லாம் விட்டுடுவோமா நம்ம தமிழின தன்மான தலைவர் உடனே ஒரு கடிதம் எழுதி அனுப்பிட மாட்டாரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நம்ம சொட்டை தாத்தா தானே.. இன்னைக்கு எழுதிட்டு நாளைக்கு நான் எங்க எழுதினேன், எனக்கு தமிழ் எழுத படிக்க வராதுன்னு சொல்லும்balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:நம்ம மண்ணு மோகன் சோனியா இருக்கும் வரை கவலை இல்லை.. வெள்ளைக்கொடி காட்டி கேட்கிற இடத்தையும் எழுதி கொடுத்திருவாங்க.. அதனால நமக்கு பிரச்சனை இல்லை
அப்படியெல்லாம் விட்டுடுவோமா நம்ம தமிழின தன்மான தலைவர் உடனே ஒரு கடிதம் எழுதி அனுப்பிட மாட்டாரு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
» மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
» வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி - இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்பு
» இந்தியா-சீனா உறவு வலுப்படும்: ஸ்டாலின்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2