புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_c10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_m10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_c10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_m10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_c10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_m10இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா!

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Sep 19, 2012 12:40 am

டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் இலங்கையோ, நமக்கு கடுக்காய் கொடுத்து விட்டு நமது வைரியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கித் தூக்கிக் கொடுத்து வருகிறது. புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டு இந்தியாவுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது இலங்கை.

இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்படுகிறது, மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது.

இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களை செய்து இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.

வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.

இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.

இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.

மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.

இலங்கையின் இந்த செயல் தொடர்நது இந்தியத் தரப்பை கடுமையாக நெளிய வைத்து வருகிறது, கோபப்படுத்தி வருகிறது. என்ற போதிலும், இலங்கையை நம்மால் கண்டிக்க முடியவில்லை, தட்டிக் கேட்க முடியவில்லை, எதுவுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மையாக உள்ளது.

இப்படி ஒருபக்கம் சிரித்துக் கொண்டும், மறுபக்கம் முதுகில் குத்தியும் நம்மை சீண்டிப் பார்த்து அசிங்கப்படுத்தி வரும் பின்னணியில்தான் இலங்கை அதிபராக உள்ள ராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கப் போகிறார். அவருக்கு ராஜ விருந்து அளித்து உபச்சாரம் செய்து குஷியடையக் காத்திருக்கிறது டெல்லி...

நன்றி - http://tamil.oneindia.in/news/2012/09/18/india-china-signs-16-new-agreements-with-sri-lanka-161700.html

நேர்மையே பலம்
இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! 5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 19, 2012 12:45 am

இதில் எத்தனை கோடி அரசுக்கு இழப்புன்னு சொல்லுங்க
அதை விட இதை பெறாததால் இவனுங்களுக்கு திரை மறைவில்
கிடைக்க வேண்டிய கொடிகளின் இழப்பை சொல்லுங்க அப்பவாவது
அய்யய்யோ இவ்ளோ கோடி மோசம் போயிட்டோமான்னு உறவை துண்டிக்கட்டும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 5:38 am

இந்திய இன்னும் நிறைய அவமானப்பட நேரும். பொறுத்திருந்து பாருங்கள் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2012 10:53 am

மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
இலங்கை அப்படி இதுவரை நினைத்ததே இல்லை அது இந்தியாவில் உள்ள மலையாளி அதிகாரிகளுக்கும் தெரியும் தமிழனுக்கு விரோதியா யார் இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்கு நட்பு நாடு அது தான் இப்போதைய இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை.

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 11:24 am

ராஜா wrote:
மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
இலங்கை அப்படி இதுவரை நினைத்ததே இல்லை அது இந்தியாவில் உள்ள மலையாளி அதிகாரிகளுக்கும் தெரியும் தமிழனுக்கு விரோதியா யார் இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்கு நட்பு நாடு அது தான் இப்போதைய இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை.

சியர்ஸ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 11:40 am

இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 19, 2012 2:45 pm

அசுரன் wrote:இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும் சோகம்
already இந்தியாவை சுற்றி வளைத்து ஸ்கெட்ச் போட்டாச்சு , String of Pearls பற்றி ஈகரையிலேயே ஒரு பதிவு பார்த்த ஞாபகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 19, 2012 4:05 pm

ராஜா wrote:
அசுரன் wrote:இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும் சோகம்
already இந்தியாவை சுற்றி வளைத்து ஸ்கெட்ச் போட்டாச்சு , String of Pearls பற்றி ஈகரையிலேயே ஒரு பதிவு பார்த்த ஞாபகம்
நம்ம மண்ணு மோகன் சோனியா இருக்கும் வரை கவலை இல்லை.. வெள்ளைக்கொடி காட்டி கேட்கிற இடத்தையும் எழுதி கொடுத்திருவாங்க.. அதனால நமக்கு பிரச்சனை இல்லை ஜாலி

இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:15 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:இலங்கை வழியாக இந்தியாவை சீனா தாக்கக்கூடும் சோகம்
already இந்தியாவை சுற்றி வளைத்து ஸ்கெட்ச் போட்டாச்சு , String of Pearls பற்றி ஈகரையிலேயே ஒரு பதிவு பார்த்த ஞாபகம்
நம்ம மண்ணு மோகன் சோனியா இருக்கும் வரை கவலை இல்லை.. வெள்ளைக்கொடி காட்டி கேட்கிற இடத்தையும் எழுதி கொடுத்திருவாங்க.. அதனால நமக்கு பிரச்சனை இல்லை ஜாலி

அப்படியெல்லாம் விட்டுடுவோமா நம்ம தமிழின தன்மான தலைவர் உடனே ஒரு கடிதம் எழுதி அனுப்பிட மாட்டாரு

ஈகரை தமிழ் களஞ்சியம் இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 19, 2012 4:23 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:நம்ம மண்ணு மோகன் சோனியா இருக்கும் வரை கவலை இல்லை.. வெள்ளைக்கொடி காட்டி கேட்கிற இடத்தையும் எழுதி கொடுத்திருவாங்க.. அதனால நமக்கு பிரச்சனை இல்லை ஜாலி

அப்படியெல்லாம் விட்டுடுவோமா நம்ம தமிழின தன்மான தலைவர் உடனே ஒரு கடிதம் எழுதி அனுப்பிட மாட்டாரு
நம்ம சொட்டை தாத்தா தானே.. இன்னைக்கு எழுதிட்டு நாளைக்கு நான் எங்க எழுதினேன், எனக்கு தமிழ் எழுத படிக்க வராதுன்னு சொல்லும்

இதற்குத்தான் ஆசைப்பட்டதா இந்தியா?... இலங்கையுடன் அதிரடியாக 16 ஒப்பந்தங்களைப் போட்ட சீனா! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக