புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
18 Posts - 3%
prajai
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏதோ நினைவுகளில் ...  Poll_c10ஏதோ நினைவுகளில் ...  Poll_m10ஏதோ நினைவுகளில் ...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏதோ நினைவுகளில் ...


   
   
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Tue Oct 02, 2012 12:33 pm

.
ஆறு ஆண்டு காலம்
எனக்கு வனவாசம் !
அதில் ஜானவசமும்
இருந்தது !
சுகவாசமும் இருந்தது !

மோசமான காலமும்
இருந்தது !
மோதிரக்கையால் குட்டுபட்ட
படலமும் நடந்தது.

ஆழமான நட்பையும்
உணர்ந்தேன்!
அடுத்து கெடுக்கும்
கெடுத்தே வயிறு வளர்க்கும்
வினோத ஜந்துக்களையும்
பார்க்க நேர்ந்தது.

சொல்பேச்சு கேட்ட,
சமயத்தில் குறைநிறைகளை
தரமகுறையாமல் எடுத்து சொன்ன ,
உறவுகளை உணர்வுகளை
பெற்று இருந்தேன்
என் குழுவில் என்பது
பேரின்பம் தானே !

மனநிறைவோடு மீண்டும்
மீண்டும் சிந்திப்போம்
என்ற உள்ளுணர்வோடு ....

என்னுடைய பழைய அலுவலகத்தில் இருந்து சமீபத்தில் விலகியபொழுது நண்பர்களோடு கலந்துரையாடிய கவிதை இது ..


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 02, 2012 12:46 pm

பழைய நண்பர்களை பிரிவது கடினமாயிருப்பின் ஒரே இடத்தில் தேங்கி இருந்தால் நாம் கலங்கிய குட்டையாக மாறிவிடுவோம் ஓடும் வரை அசுத்தங்கள் நம்மிடையே சேர்வதில்லை புதிய இடத்தில் நல்ல நண்பர்கள் கிடைக்க பனி சிறக்க வாழ்த்துக்கள் சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை நன்று விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏதோ நினைவுகளில் ...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Oct 02, 2012 12:52 pm

வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்ந்த ஊரை விட்டு புறப்பட்டேன்
சுவைத்துகொண்டிருந்த குச்சி மிட்டாயை தவறவிட்ட குழந்தையின்
ஏக்க தேம்பலுடன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 12:58 pm

அழகிய கவிதை வசீகரப்ரியன் மகிழ்ச்சி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 03, 2012 10:00 am

பயணம் முடிந்து
பதை மாறிப் போனபின்பு
நெஞ்சு பசபசக்குது
பழிய உறவுகளையும்
உணர்வுகளையும்
எண்ணிப் பார்க்கும் போது.......

நன்று வசீகரப்ப்ரியன் அருமையிருக்கு

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Wed Oct 03, 2012 11:13 am

நன்றாக உள்ளது உங்களது கவிதை வசீகப்ரியன் அவர்களே.மீண்டும் பணி கிடைக்க வாழ்த்துகள். மீண்டும் சந்திப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 03, 2012 11:54 am

பிரிவுகள் தவிர்க்க இயலாது
பிரிவுகளின் நினைவை தவிர்க்கவே இயலாது.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 03, 2012 1:21 pm

பிரிவு ஒன்றுதான் மாற்றம் தரும்! சூப்பருங்க
கவிதை அருமை.!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 03, 2012 1:24 pm

balakarthik
ஒரே இடத்தில் தேங்கி இருந்தால் நாம் கலங்கிய குட்டையாக மாறிவிடுவோம் ஓடும் வரை அசுத்தங்கள் நம்மிடையே சேர்வதில்லை

சூப்பருங்க சூப்பருங்க நல்ல கருத்து இதை நானும் ஏற்றுகொள்கிறேன். பாஸ்.



ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Wed Oct 03, 2012 8:51 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக