புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலையில் வந்த தோழி ......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
நன்றி பல்சுவை ..........
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
நன்றி பல்சுவை ..........
வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ??pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்புpooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானேpooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களாpooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதைpooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ??pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
இது கொஞ்சம் ஓவர் அப்பு ...நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்பு ..pooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானேpooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களாpooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதைpooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
நன்றி ....
ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்பpooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
இப்ப மட்டும் என்ன வாழுதாம்pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!
அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்பpooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
இது மேக் அப் இல்ல பெரிய பேக் அப் ....எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
கல்பு இறங்கின கப்பு வரும் ...இப்ப மட்டும் என்ன வாழுதாம்pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
அவள் திட்டி தீர்ப்பது போதாது என கொட்டி தீர்க்க சொல்கிறீர்கள் ...ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
சிஸ்டமே நஷ்டத்துல தான் ஓடுது .........
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான்கூட சோலையில் வந்த கோழின்னு படிச்சிட்டேன்.
மன்னிச்சிடுங்கோ.
மன்னிச்சிடுங்கோ.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே !
அய்யா அவர் அராய்ச்சியாளரும் கூட ....
- GuestGuest
அருமை பூவென் , பாலா அண்ணே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2