ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

5 posters

Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by அகிலன் Wed Sep 19, 2012 2:17 pm

" அவசரப்படாதீர்கள் ".

அன்பான எமது சகோதர சகோதரிகளே,
எமது உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருடைய அர்ப்பணிப்பும் அவசியம், அவசரப்பட்டு உயிர்த்தியாகம் செய்துவிடாதீர்கள். உங்களுடைய உயிர் தியாகத்தை இந்திய அரசோ,இலங்கை அரசோ,மதிக்கப்போவதில்லை, மாறாக ஒரு தன்மான தமிழனை சுலபமாக கொன்றுவிட்டோம் என்று பெருமை கொள்வார்கள்.
ஆகவே அவசரப்பட்டு விடாதீர்கள் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டியிருக்கிறது.
நன்றி உறவுகளே.





நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty Re: உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by ராஜா Wed Sep 19, 2012 2:30 pm

நன்றி தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ முயற்சித்தாலே போதும் அனைத்து தடங்கல்களும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். முதலில் அனைவரும் ஒன்றுபட முயலுங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty Re: உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by Guest Wed Sep 19, 2012 5:28 pm

அகிலன் wrote: " அவசரப்படாதீர்கள் ".

அன்பான எமது சகோதர சகோதரிகளே,
எமது உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருடைய அர்ப்பணிப்பும் அவசியம், அவசரப்பட்டு உயிர்த்தியாகம் செய்துவிடாதீர்கள். உங்களுடைய உயிர் தியாகத்தை இந்திய அரசோ,இலங்கை அரசோ,மதிக்கப்போவதில்லை, மாறாக ஒரு தன்மான தமிழனை சுலபமாக கொன்றுவிட்டோம் என்று பெருமை கொள்வார்கள்.
ஆகவே அவசரப்பட்டு விடாதீர்கள் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டியிருக்கிறது.
நன்றி உறவுகளே.




நன்றி நன்றி அகிலன் ... போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது ,., நமது உயிர் , லட்சியம் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு வரும் இளம் தலைமுறைக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் .. தமிழர்களே ...இதை நினைவில் வையுங்கள் ஐ லவ் யூ
avatar
Guest
Guest


Back to top Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty Re: உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by GreatMortal Wed Sep 19, 2012 5:31 pm

அடபோங்க அண்ணே இலவச தொலைகட்சிக்கும் சாராயத்திற்கும் அடிமை பட்டுப்போன சமுதாயம் என்னமோ ஈழ உறவுகளை காப்பாற்ற வங்ககடலில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு இறங்கியது போல சொல்லுரிங்க.
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty Re: உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 8:41 pm

நன்றி அகிலன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty Re: உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by அசுரன் Wed Sep 19, 2012 9:53 pm

இன்னுயிரை மாய்பது விவேகம் ஆகாது... போராடுவதே நல்லது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உறவுகளே அன்பான வேண்டுகோள்,  " அவசரப்படாதீர்கள் ". Empty Re: உறவுகளே அன்பான வேண்டுகோள், " அவசரப்படாதீர்கள் ".

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum