ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

4 posters

Go down

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை Empty கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

Post by சிவா Wed Sep 19, 2012 1:39 pm

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை D1be697a-f1d8-4d30-baf4-318a94647d69_S_secvpf


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் அணுமின்நிலையம் அருகே கடந்த 10-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியம், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். இந்த மோதல் சம்பவத்தில் ஏராளமான போலீசாரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் சோதனைச்சாவடிகள் சூறையாடப்பட்டன. மதுக்கடைகளுக்கு தீவைக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாட்டில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணி என்ற மீனவர் பலியானார். போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் நடத்திய கடலில் இறங்கும் போராட்டத்தில் சகாயம் என்ற மீனவர் தவறிவிழுந்து காயமடைந்ததில் பலியானார்.

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் மற்றும் 2 மீனவர்கள் பலியானது ஆகிய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய உண்மை கண்டறியும் குழு இன்று இடிந்தகரை வருகிறது.

மும்பை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கோல்சே பாட்டீல் தலைமையில் மூத்த பத்திரிக்கையாளர் கல்பனா சர்மா, எழுத்தர் ஜோடி புரூஸ், வக்கீல் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இன்று டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து காரில் நாகர்கோவிலுக்கு மாலை 4 மணியளவில் வருகிறார்கள்.

முதலில் அவர்கள் நாகர்கோவிலில் உள்ள கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி மீரா மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்துகிறார்கள். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் இடிந்தகரைக்கு வருகிறார்கள்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துகிறார்கள். அவர்கள் அங்கு சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தாக்குதல் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிப்பதற்காக மத்திய குழுவினர் இடிந்தகரையில் 2 நாட்கள் தங்குகிறார்கள். பின்பு மத்திய குழுவினர் விசாரணை அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.

மாலைமலர்


கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை Empty Re: கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

Post by அசுரன் Wed Sep 19, 2012 1:45 pm

இவர் விசாரணையை முடித்தவுடன் அறிக்கையை யாரிடம் தாக்கல் செய்வார். அரசிடம் தானே! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை Empty Re: கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

Post by GreatMortal Wed Sep 19, 2012 5:49 pm

எய்யா நீதிமானே ஒழுங்கா வேலை செய்ய முடியாதுன்னு தானே 58 வயசுல ஒய்வு கொடுக்குறாங்க அப்படியிருக்க ஒய்வு பெற்றபிறகு நீங்க வந்து என்னத்த விசாரணை பண்ணி கிழிக்க போறீங்க
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை Empty Re: கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 7:50 pm

இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்தான் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை Empty Re: கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதியோரின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி
» 2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு
» சசியை சிறைக்கு அனுப்பிய நீதிபதி ஓய்வு
» குடும்ப நல கோர்ட்டுக்கு நடிகர் பிரபுதேவா திடீர் வருகை: விவாகரத்து வழக்கை இன்றே விசாரிக்க மனு
» கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு, மத்திய துணை ராணுவம் வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum