புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி
Page 1 of 1 •
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து, 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, போராட்டக்காரர்கள் சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
முஸ்லிம்கள் எதிர்ப்பு
அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட நிறுவனம் ஒன்று, `இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இறைதூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 நாட்களாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, தொடர் போராட்டம் நடைபெறுவதால், அமெரிக்க தூதரகத்திற்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், விசா வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
24 அமைப்புகள் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவுகித் ஜமாத், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் உள்பட 24 முஸ்லிம் அமைப்புகள் பங்கேற்றன. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரண்டனர்.
அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க, அதிரடிப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டுகளுடனும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து துண்டிப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்து போக்குவரத்தை தடை செய்யாமல் இருக்க, போலீசார் அணிவகுத்து நின்றனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், மாலை 4.15 மணிக்கு போலீஸ் தடுப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்தனர்.
இதனால், சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடுபட்டனர்.
உருவ பொம்மை, அமெரிக்க கொடி எரிப்பு
அதே நேரத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையையும், அமெரிக்க தேசிய கொடியையும் ஆங்காங்கே தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.
அவ்வப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மாலை 4.35 மணியளவில், அண்ணா சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் தடுப்பையும் மீறி, அமெரிக்க தூதரகம் நோக்கி செல்ல முயன்றனர். ஒரு பகுதியினர், சத்தியமூர்த்தி பவன் சாலை வழியாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு திருப்பி அனுப்பினர்.
ரோட்டில் தொழுகை
கடும் பதற்றத்துக்கு மத்தியில் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்தது. அதன்பிறகு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், தாங்கள் வந்த வாகனங்கள் நின்ற பகுதியை நோக்கி கலைந்து சென்றனர். ஆனால், ஒரு பகுதியினர், மாலை 5.45 மணிக்கு அண்ணா சாலையிலேயே வரிசையாக நின்று தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை எப்படியாவது கலைந்து போக செய்து, அண்ணா சாலையில் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்த போலீசாருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.
அப்போது மீண்டும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் 4 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அமெரிக்கர்கள் எதற்க்காக படம் எடுத்தார்களோ அது நடந்து கொண்டிருக்கிறது..
அவர்கள் நிம்மதியாக இருகிறார்கள்
அவர்கள் நிம்மதியாக இருகிறார்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
இவர்களைப்போல தமிழர்கள் எப்போது ஒற்றுமையுடன் போராடுவார்கள் எனதருமை தமிழ்த்தாயே
- Sponsored content
Similar topics
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» குடிநீர் கேட்டு போராடிய கிராமத்தினர் மீது போலீஸ் தடியடி
» சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1