Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
அருண்
அசுரன்
சிவா
9 posters
Page 1 of 1
பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
மண்வாசனை, கரகாட்டக்காரன், விருமாண்டி, பூ, சிவகாசி, திருப்பாச்சி' உள்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் பெரிய கருப்புத்தேவர். இவர், சென்னையில் நேற்று மாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
பெரிய கருப்புத்தேவருக்கு கடந்த ஒரு வாரமாக மூச்சு திணறல் இருந்து வந்தது. நேற்று மாலை 3.30 மணிக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊரான மதுரை அருகில் உள்ள கருமாத்தூருக்கு வேன் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (புதன்கிழமை) உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த நடிகர் பெரிய கருப்புத்தேவருக்கு, சின்னமயில் என்ற மனைவியும், 4 மகன்களும் இருக்கிறார்கள்.
Last edited by சிவா on Wed Sep 19, 2012 1:40 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
அவரது ஆத்மா சாந்தியடைய வேன்டும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
அடப்பாவமே இவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
அக்கா இது என்ன அண்மைக்காலமா வயசான எல்லாம் போய்கிட்டு இருக்காங்க, நான் எப்பவோ?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் ,,,,,,,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்
இந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்கய்யா.மாணிக்கம் நடேசன் wrote:அக்கா இது என்ன அண்மைக்காலமா வயசான எல்லாம் போய்கிட்டு இருக்காங்க, நான் எப்பவோ?
நீங்கள் நீண்ட நெடுங்காலம் நலமாக இருப்பீர்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» பழம்பெரும் நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்
» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
» பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!
» பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !
» பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்
» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
» பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!
» பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !
» பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|