ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
அருண்
அசுரன்
சிவா
9 posters

Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by சிவா Wed Sep 19, 2012 1:30 pm

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Thevar11

மண்வாசனை, கரகாட்டக்காரன், விருமாண்டி, பூ, சிவகாசி, திருப்பாச்சி' உள்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் பெரிய கருப்புத்தேவர். இவர், சென்னையில் நேற்று மாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

பெரிய கருப்புத்தேவருக்கு கடந்த ஒரு வாரமாக மூச்சு திணறல் இருந்து வந்தது. நேற்று மாலை 3.30 மணிக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊரான மதுரை அருகில் உள்ள கருமாத்தூருக்கு வேன் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (புதன்கிழமை) உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த நடிகர் பெரிய கருப்புத்தேவருக்கு, சின்னமயில் என்ற மனைவியும், 4 மகன்களும் இருக்கிறார்கள்.


Last edited by சிவா on Wed Sep 19, 2012 1:40 pm; edited 1 time in total


பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by அசுரன் Wed Sep 19, 2012 1:36 pm

அவரது ஆத்மா சாந்தியடைய வேன்டும் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by அருண் Wed Sep 19, 2012 1:44 pm

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் 0

இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by ராஜா Wed Sep 19, 2012 2:38 pm

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 7:51 pm

ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by krishnaamma Wed Sep 19, 2012 8:23 pm

அடப்பாவமே சோகம் இவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 19, 2012 8:37 pm

அக்கா இது என்ன அண்மைக்காலமா வயசான எல்லாம் போய்கிட்டு இருக்காங்க, நான் எப்பவோ?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by பூவன் Wed Sep 19, 2012 8:40 pm

அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் ,,,,,,,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by யினியவன் Wed Sep 19, 2012 10:13 pm

அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by யினியவன் Wed Sep 19, 2012 10:14 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா இது என்ன அண்மைக்காலமா வயசான எல்லாம் போய்கிட்டு இருக்காங்க, நான் எப்பவோ?
இந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்கய்யா.

நீங்கள் நீண்ட நெடுங்காலம் நலமாக இருப்பீர்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம் Empty Re: பழம்பெரும் நடிகர் பெரிய கருப்புத்தேவர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum