ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

3 posters

Go down

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Empty 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

Post by சிவா Wed Sep 19, 2012 1:15 pm

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து, 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, போராட்டக்காரர்கள் சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

முஸ்லிம்கள் எதிர்ப்பு

அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட நிறுவனம் ஒன்று, `இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இறைதூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 3 நாட்களாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, தொடர் போராட்டம் நடைபெறுவதால், அமெரிக்க தூதரகத்திற்கு கடந்த 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், விசா வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

24 அமைப்புகள் பங்கேற்பு

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவுகித் ஜமாத், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் உள்பட 24 முஸ்லிம் அமைப்புகள் பங்கேற்றன. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரண்டனர்.

அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க, அதிரடிப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டுகளுடனும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து துண்டிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்து போக்குவரத்தை தடை செய்யாமல் இருக்க, போலீசார் அணிவகுத்து நின்றனர். ஆனால், கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், மாலை 4.15 மணிக்கு போலீஸ் தடுப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்ணா சாலைக்கு வந்தனர்.

இதனால், சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடுபட்டனர்.


உருவ பொம்மை, அமெரிக்க கொடி எரிப்பு

அதே நேரத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையையும், அமெரிக்க தேசிய கொடியையும் ஆங்காங்கே தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.

அவ்வப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மாலை 4.35 மணியளவில், அண்ணா சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் தடுப்பையும் மீறி, அமெரிக்க தூதரகம் நோக்கி செல்ல முயன்றனர். ஒரு பகுதியினர், சத்தியமூர்த்தி பவன் சாலை வழியாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு திருப்பி அனுப்பினர்.

ரோட்டில் தொழுகை

கடும் பதற்றத்துக்கு மத்தியில் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்தது. அதன்பிறகு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், தாங்கள் வந்த வாகனங்கள் நின்ற பகுதியை நோக்கி கலைந்து சென்றனர். ஆனால், ஒரு பகுதியினர், மாலை 5.45 மணிக்கு அண்ணா சாலையிலேயே வரிசையாக நின்று தொழுகையில் ஈடுபட்டனர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை எப்படியாவது கலைந்து போக செய்து, அண்ணா சாலையில் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்த போலீசாருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.

அப்போது மீண்டும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால் 4 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினதந்தி


24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Empty Re: 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

Post by சிவா Wed Sep 19, 2012 1:16 pm

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி First


24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Empty Re: 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

Post by சிவா Wed Sep 19, 2012 1:16 pm

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Ms01


24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Empty Re: 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

Post by பிளேடு பக்கிரி Wed Sep 19, 2012 4:18 pm

அமெரிக்கர்கள் எதற்க்காக படம் எடுத்தார்களோ அது நடந்து கொண்டிருக்கிறது..
அவர்கள் நிம்மதியாக இருகிறார்கள் சிரி



24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Empty Re: 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

Post by GreatMortal Wed Sep 19, 2012 5:28 pm

இவர்களைப்போல தமிழர்கள் எப்போது ஒற்றுமையுடன் போராடுவார்கள் எனதருமை தமிழ்த்தாயே :வணக்கம்:
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி Empty Re: 24 முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், கல்வீசி தாக்குதல் - போலீஸ் தடியடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» குடிநீர் கேட்டு போராடிய கிராமத்தினர் மீது போலீஸ் தடியடி
» சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum