புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
92 Posts - 61%
heezulia
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
19 Posts - 3%
prajai
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_m10  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை!

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 9:41 am

தற்போது வாகனங்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை கொண்டு இயக்கப்படுகின்றன. இதன் தேவைப்பாடு அதிகரித்து விலையும் கூடி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள்

இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் என்ஜினீயரான வாகர் அகமது என்பவர் தண்ணீரை எரிபொருளாக வைத்து காரை இயக்கி அரிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த காரின் வெள்ளோட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் முன்னிலையில் இயக்கினார்.

இந்த புதிய தொழில்நுட்பமானது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (டிஸ்டில் வாட்டர்) இருந்து ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து கார் என்ஜின் இயங்குகிறது. 1000 சி.சி. திறன் கொண்ட காரை ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 40 கிலோ மீட்டர் தூரமும், மோட்டார் சைக்கிள்களை 150 கிலோ மீட்டர் தூரமும் இயக்க முடியும் என்றும் வாகர் அகமது கூறுகிறார்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 9:45 am

நன்று ...பாராட்டுக்கள் மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 11:13 am

சூப்பருங்க ஜாலி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 31/07/2011

Postகேசவன் Wed Sep 19, 2012 11:27 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! 1357389  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! 59010615  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Images3ijf  தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை! Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2012 11:33 am

சூப்பர் செய்தி புன்னகை ஆனால் நம் நாட்டில் ஏற்கனவே தண்ணி ப்ராப்ளம் ....இது வேற வந்துட்டா.................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 11:47 am

இது போன்ற புதிய முயற்சிகளை உடனடியாக நடைமுறை படுத்துவதில் அரசாங்கம் ஈடுபடவேன்டும். சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 19, 2012 12:41 pm

இயற்பியலின் முக்கிய விதியான லா ஆப் கன்சர்வேஷன் ஆப் ஏனெர்ஜிக்கு முற்றிலும் முரணான நம்பகம் இல்லாத கண்டுபிடிப்பு என்று ஒரு புறம் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

மெய்யாய் இருப்பின் நன்று.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 12:42 pm

யினியவன் wrote:இயற்பியலின் முக்கிய விதியான லா ஆப் கன்சர்வேஷன் ஆப் ஏனெர்ஜிக்கு முற்றிலும் முரணான நம்பகம் இல்லாத கண்டுபிடிப்பு என்று ஒரு புறம் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

மெய்யாய் இருப்பின் நன்று.

எது ஏதோ சொல்றீங்க ஆங்கிலத்தில் ஒன்னும் புரியல .......

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 19, 2012 12:47 pm

தமிழில் எப்படி சொல்வதுன்னு தெரியல பூவென்.

இருங்க தேடிப் பார்க்கிறேன் தமிழில் கிடைக்குதான்னு.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 12:51 pm

யினியவன் wrote:தமிழில் எப்படி சொல்வதுன்னு தெரியல பூவென்.

இருங்க தேடிப் பார்க்கிறேன் தமிழில் கிடைக்குதான்னு.
கிடைத்ததா அண்ணா இல்லை சொல்லவா ......

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக